The Pondi Farm Machinery Villupuram

The Pondi Farm Machinery Villupuram Authorised Dealer For John Deere (India)
Sales,Service and Spares in Villupuram Authorised Dealer For John Deere (India)
in Villupuram District

07/08/2026

உழைப்பு இருக்கும் இடமெல்லாம்… John Deere இருக்கும்!

விவசாயியின் தினசரி வேலை முதல் பெரிய வயல் பணிகள் வரை, ஒவ்வொரு வேலையிலும் நம்பிக்கையான செயல்திறனுடன் துணை நிற்கும் John Deere. 🌾

மண் எவ்வளவோ கடினமா இருக்கட்டும்... John Deere 5075E இருந்தா… கடினமான வேலையும் சுலபம் தான்! 74 HP அசுரத்தனமான Power-ஓட எந...
05/08/2026

மண் எவ்வளவோ கடினமா இருக்கட்டும்... John Deere 5075E இருந்தா… கடினமான வேலையும் சுலபம் தான்!

74 HP அசுரத்தனமான Power-ஓட எந்த நிலத்தையும் நொடியில உழுது முடிக்கும் உண்மையான Heavy-Duty Performer!

03/08/2026

When every farming task demands strength, the John Deere 5405 delivers. Designed for heavy-duty performance with smooth handling, it helps farmers achieve more with less effort—season after season.

31/07/2026

Every field deserves a tractor that works as hard as you do.

With 46 HP, GearPro transmission, and a 500-hour service interval, the John Deere 5045D delivers the performance, comfort, and reliability you can count on.

30/07/2026

உழைப்பை எளிதாக்கும் நம்பிக்கையான தேர்வு – John Deere 5405.
ஒவ்வொரு நாளும் வயல் வேலைகளை வேகமாகவும் நம்பிக்கையுடனும் செய்து முடிக்க உருவாக்கப்பட்ட டிராக்டர்.

உழைப்புக்கு துணை நிற்கும் சக்தி...கடினமான பணிகளுக்கும் நம்பிக்கையுடன் செயல்படும் உங்கள் துணை John Deere PowerTech இன்ஜின...
28/07/2026

உழைப்புக்கு துணை நிற்கும் சக்தி...

கடினமான பணிகளுக்கும் நம்பிக்கையுடன் செயல்படும் உங்கள் துணை John Deere PowerTech இன்ஜின்! 💪

✅ நீண்ட சேவை இடைவெளி
✅2500 kg அதிகரிக்கப்பட்ட தூக்கும் திறன்
✅ ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு சுவிட்ச் மூலம் எளிய இயக்கம்

24/07/2026

🚜 சக்தி, செயல்திறன், நம்பிக்கை – அனைத்தும் ஒரே டிராக்டரில்! விவசாயத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுடன் துணையாக நிற்கும் John Deere 5405.

#விவசாயம் #தமிழ்நாடு_விவசாயி

உங்கள் பயிர் வளம் பெற, புதிய உச்சத்தை நோக்கி முன்னேறுங்கள்! ஒவ்வொரு விதைப்பும் அதிக மகசூலாக மாற வேண்டும் என்றால், சரியான...
23/07/2026

உங்கள் பயிர் வளம் பெற, புதிய உச்சத்தை நோக்கி முன்னேறுங்கள்!

ஒவ்வொரு விதைப்பும் அதிக மகசூலாக மாற வேண்டும் என்றால், சரியான தொழில்நுட்பமும் நம்பகமான இயந்திரங்களும் அவசியம்.

John Deere டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் மூலம்:
✅ துல்லியமான விதைப்பு
✅ அதிக மகசூல்
✅ குறைந்த உழைப்பு
✅ நேரச் சேமிப்பு
✅ நம்பகமான செயல்திறன்

#விவசாயம் #தமிழகவிவசாயி #விவசாயிதோழன்

இயற்கை எப்படி மாறினாலும்… 5075E இருந்தா வேலை நிக்காது! வெயில், மழை, கடினமான நிலம்… எந்த சூழலிலும் நம்பிக்கையா வேலை செய்ய...
21/07/2026

இயற்கை எப்படி மாறினாலும்… 5075E இருந்தா வேலை நிக்காது!

வெயில், மழை, கடினமான நிலம்… எந்த சூழலிலும் நம்பிக்கையா வேலை செய்யும் John Deere 5075E. சக்தியான 74HP, AC Cabin வசதி, எல்லா வகை வயல் வேலைக்கும் சரியான தேர்வு.

18/07/2026

வேலைக்கு நம்பிக்கை… செயல்திறனில் மிரட்டல்!

46 HP சக்தி, advanced GearPro transmission, 500 மணி நேர சர்வீஸ் இடைவெளி – John Deere 5045D, எந்த வயல் வேலையையும் நம்பிக்கையுடன் செய்து முடிக்க உங்களுக்கான சரியான துணை.

Address

Villupuram
605401

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+919942207392

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Pondi Farm Machinery Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Pondi Farm Machinery Villupuram:

Shortcuts

Share