Murrah Buffalo farm Kerala wayanad

Call Directions Contact the business

Murrah Buffalo farm Kerala wayanad I am looking partnership for murrah Buffalo farm in Kerala wayanad kelpetta we have land 3 acer land. contact: call & whatsapp +917025862148

05/02/2024
07/05/2022

தினமும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு மாட்டின் உரிமையாளர் சிசிடிவி கேமராவை பொருத்த முடிவு செய்தார். கேமராவை பொருத்தியதும் இந்த அற்புதமான காட்சியை பார்த்தார். ஒவ்வொரு நாளும் ஒரு சிறுத்தை வந்து, பசுவிடம் அன்பாக இருக்கின்றது. பசுவின் பழைய உரிமையாளரிடம் இருந்து அவர் மேலும் அறிந்துகொண்டது:

சிறுத்தையின் தாய் இறந்து இருபது நாட்களே ஆனதாக அவர் கூறினார். அன்றிலிருந்து பசு சிறுத்தைக்கு தன் பால் ஊட்டியது, சிறுத்தை பசுவைத் தன் தாய் என்று நினைத்துக் கொண்டது, அதனால் சிறுத்தை தன் தாயின் மீது அன்புடன் தினமும் பசுவைப் பார்க்க வருகிறது.

விலங்குகளில் மனிதநேயம்
இன்னும் உயிருடன் தான் இருக்கிறது

03/05/2022

ஓங்கி உயர்ந்து மரமாக வளர காத்திருக்கும் பனை விதைகள்!

இடம்: கன்னியாகுமரி.

30/04/2022
25/12/2021

Address

Kelpetta
Wayanad
167122

Telephone

+917025862148

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murrah Buffalo farm Kerala wayanad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murrah Buffalo farm Kerala wayanad:

Shortcuts

Share