Pages Book House

Call Directions Contact the business

Pages Book House Pages book house is books sale

📚யாருக்காக அழுதான்? ✍️ஜெயகாந்தன்Now available‼️ For order: WhatsApp -  0757440505Store: Pagesbookhouse akkaraipattu 2   ...
26/08/2026

📚யாருக்காக அழுதான்?
✍️ஜெயகாந்தன்

Now available‼️
For order: WhatsApp - 0757440505

Store: Pagesbookhouse akkaraipattu 2

‼️

“வாசகர்கள் கேள்வி கேட்கிறார்கள்; பஷீர் சில நேரம் சிரிக்க வைக்கிறார், சில நேரம் சிந்திக்க வைக்கிறார், சில நேரம் நம்மையே க...
03/08/2026

“வாசகர்கள் கேள்வி கேட்கிறார்கள்; பஷீர் சில நேரம் சிரிக்க வைக்கிறார், சில நேரம் சிந்திக்க வைக்கிறார், சில நேரம் நம்மையே கேள்வி கேட்க வைக்கிறார்.”

📚ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை.✨அரசியலில் ஓரங்கட்டப்படும் இந்திய முஸ்லிம்கள்✍️அபதுர் ரஹ்மான் (Ex.IPS)இந்தியாவில் ஜ...
28/07/2026

📚ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை.
✨அரசியலில் ஓரங்கட்டப்படும் இந்திய முஸ்லிம்கள்

✍️அபதுர் ரஹ்மான் (Ex.IPS)

இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு மகத்தான பங்களிப்பை அளித்துவரும் முஸ்லிம்கள், அரசியலின் அனைத்து மட்டங்களிலும் மிகக் குறைவான பிரதிநிதித்துவத்தை மட்டுமே பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் அவர்களின் குறை-பிரதிநிதித்துவத்திற்கான முதன்மைக் காரணங்களாக பிரதான தேசிய/பிராந்தியக் கட்சிகளால் தேர்தலில் குறைவான எண்ணிக்கையில் நிறுத்தப்படுவது, பட்டியல் சாதி அந்தஸ்து மறுப்பு, முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் ஏக சமயத்தில் பல முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் சாத்தியமானவொரு அரசியல் கூட்டணியை உருவாக்காதிருப்பது உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். முஸ்லிம் வாக்குகளால் செழிக்கும் மதச்சார்பற்ற கட்சிகளின் அணுகுமுறையில் பாஜகவின் எழுச்சி ஏற்படுத்தியிருக்கும் எதிர்மறைத் தாக்கம் குறித்து விவாதிப்பதுடன், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளைத் தீர ஆராய்ந்து, சமத்துவமின்மையை ஒழிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கியவோர் அரசியல் மற்றும் சமூக ஜனநாயகத்திற்காக நூல் வலுவாக வாதிடுகிறது.

Available Now
27/07/2026

Available Now

சீர்மை பதிப்பக புதிய வெளியீடுகள் அனைத்தும் தற்போது இலங்கையில் pages book house இல் பெற்றுக்கொள்ள முடியும். ‼️அனைத்து புத...
26/07/2026

சீர்மை பதிப்பக புதிய வெளியீடுகள் அனைத்தும் தற்போது இலங்கையில் pages book house இல் பெற்றுக்கொள்ள முடியும்.

‼️அனைத்து புத்தகங்களுக்கும் 10% விலைக்கழிவு..

📦இலங்கையில் எப்பாகத்தில் இருந்தாலும் 3-4 வேலை நாட்களுக்குள் உங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்.

🔥மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகளே கையிருப்பில் உள்ளது.

இன்றே ஓடர் செய்து உங்களுடைய பிரதிகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு
Pages book house
0757440505 - WhatsApp

💥முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறுதொடர்புகளுக்கு: 0757440505Pages Book House117, Town Mosque Ro...
23/07/2026

💥முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறு

தொடர்புகளுக்கு: 0757440505

Pages Book House
117, Town Mosque Road
Akkaraipattu-02

✨சொற்ப பிரதிகளே உள்ளன. முந்திக் கொள்ளுங்கள்.

Available now
21/07/2026

Available now

Combo offer..!
16/07/2026

Combo offer..!

Available Now..Pages book house 0757440505 - WhatsApp
15/07/2026

Available Now..

Pages book house
0757440505 - WhatsApp

Available Now..Pages book houseAkkaraipattu 0757440505 - WhatsApp
15/07/2026

Available Now..

Pages book house
Akkaraipattu
0757440505 - WhatsApp

Address

Akkaraipattu
32400

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+94773595111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pages Book House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pages Book House:

Shortcuts

Share

Category