Natpavi Digital Publisher

Natpavi Digital Publisher Under 6 9 Rule.
எல்லா புகழும் இறைவனுக்கே. Mr. Sajan.

நாங்கள் சேகரித்த வாழ்க்கை கல்வி பயிற்சிகளை வீடியோக்கள் & புத்தகங்கள் வழியாக எங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.🙏
Collect and Publish Essential E-Book's & Videos Legally.

07/05/2025

பிறவியிலே பார்வையில்லாதவர்கள், மனிதர்களிடம் அழகென்று எதைக் காண்கிறார்களோ அதுவாகவே இருந்து விட ஆசை!...

14/04/2025
புத்தகத்தின் கட்டணத்தை (Rs.500) செலுத்திய ரசீதை(Receipt) எங்களுக்கு அனுப்புங்கள். வளமான வாழ்க்கை வாழ்வதற்குரிய புத்தகங்க...
18/02/2025

புத்தகத்தின் கட்டணத்தை (Rs.500) செலுத்திய ரசீதை(Receipt) எங்களுக்கு அனுப்புங்கள். வளமான வாழ்க்கை வாழ்வதற்குரிய புத்தகங்கள் & வீடியோ பயிற்சிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் நன்றி.

அறிவை வளர்க்க இந்த மூன்று புத்தகங்கள் போதும். முழு விவரங்களுக்கு 👉 https://natpavi.com/
13/02/2025

அறிவை வளர்க்க இந்த மூன்று புத்தகங்கள் போதும். முழு விவரங்களுக்கு 👉 https://natpavi.com/

🤔 யாருக்கு இந்த நூல் ?📌 18+ வயதைப் பூர்த்தி செய்த ஒவ்வொரு ஆண் பெண் இருவருக்கும்.📌 திருமண வாழ்வில் இணையும் காதலர்களுக்கு....
30/01/2025

🤔 யாருக்கு இந்த நூல் ?

📌 18+ வயதைப் பூர்த்தி செய்த ஒவ்வொரு ஆண் பெண் இருவருக்கும்.

📌 திருமண வாழ்வில் இணையும் காதலர்களுக்கு.

📌 குறிப்பாக பாலியல் அறியாமையில் இருக்கும் ஆண்களுக்கு. அதாவது பெண்ணின் உடற்கூறியல் பற்றி எதுவும் தெரியாமல் தன்னை மன்மதக்குஞ்சு என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு பில்டப் செய்யும் விஞ்ஞானிகளுக்கு.

📌 கனவிலும் காணாத சிறந்த வாழ்க்கை வாழ விரும்பும் தம்பதிகள்.

📌 குடும்பத்தில் ஓயாத சண்டை போடுபவர்களுக்கு.

படித்து பயன்பெற வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம்.🙏
மேலதிக விவரங்களுக்கு 👉 https://natpavi.com

🤔 யாருக்கு இந்த நூல் ?📌 தங்கள் குழந்தையை வெற்றியாளராய் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு பொறுப்பான பெற்றோருக்கும்.📌 குறிப்பாக ...
30/01/2025

🤔 யாருக்கு இந்த நூல் ?

📌 தங்கள் குழந்தையை வெற்றியாளராய் உருவாக்க விரும்பும் ஒவ்வொரு பொறுப்பான பெற்றோருக்கும்.

📌 குறிப்பாக பெண் பிள்ளையை பெற்ற பெற்றோருக்கு.

📌 மற்றும் பிறரை விடப் பெற்றோரையே சிறந்த வழிகாட்டியாய்க் கருதுகின்ற ஒவ்வொரு பதின் பருவ குழந்தைக்குமான நூல்.

படித்து பயன்பெற வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம்.🙏
மேலதிக விவரங்களுக்கு 👉 https://natpavi.com/

🤔 யாருக்கு இந்த நூல் ?📌 பிறப்பால் அல்லாமல், திட்டமிட்டு செல்வந்தராக உருவாக விரும்பும் ஒவ்வொருவருக்கும்.📌 கடன் தொல்லையில்...
30/01/2025

🤔 யாருக்கு இந்த நூல் ?

📌 பிறப்பால் அல்லாமல், திட்டமிட்டு செல்வந்தராக உருவாக விரும்பும் ஒவ்வொருவருக்கும்.

📌 கடன் தொல்லையில் இருப்பவர்கள்.

📌 ஏழை என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்.

📌 எங்களுக்கு சரியான கஷ்டம் என்று புலம்புபவர்கள்.

📌 நான் எப்படியாவது பெரிய பணக்காரனாக வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு.

படித்து பயன்பெற வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம்.🙏
மேலதிக விவரங்களுக்கு 👉 https://natpavi.com/

வாழக்கிடைத்த இந்த வாழ்க்கையை நிம்மதியாக ஆரோக்கியமாக செல்வந்தராக புகழோடு வாழ்ந்து செல்ல விரும்பினால்...!நற்பவி வலைத்தளம் ...
20/01/2025

வாழக்கிடைத்த இந்த வாழ்க்கையை நிம்மதியாக ஆரோக்கியமாக செல்வந்தராக புகழோடு வாழ்ந்து செல்ல விரும்பினால்...!

நற்பவி வலைத்தளம் வளமான ஆரோக்கியமான சமுகத்தை உருவாக்கும் நோக்கில் இலவசமாக பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு சராசரி மனிதன் கண்டிப்பாக தெரிந்து கொள்ளகூடிய வாழ்க்கை கல்வியை 19 PDF Downlodable புத்தகங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறோம்.

தேவையானவர்கள் உங்கள் பெயர் மற்றும் Email ஐ எங்களுக்கு அனுப்புங்கள். புத்தகங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகளை
இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த வாய்ப்பு சில நாட்களுக்கு மட்டுமே! பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றி. வாழ்க வளமுடன் !🙏🏻

இப்படிக்கு சஜன்
Owner & Founder of Natpavi™
🔗 https://natpavi.com/

11/11/2024

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு...

✍️kannadasan

Address

173 Mahashakthi Road, Akkaraipattu-08, Ampara
Akkaraipattu
32400

Opening Hours

Monday 09:30 - 05:30
Tuesday 09:30 - 05:30
Wednesday 09:30 - 05:30
Thursday 09:30 - 05:30

Alerts

Be the first to know and let us send you an email when Natpavi Digital Publisher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category