Raasith Mobile

Raasith Mobile We offer wholesale & retail sales with quality service and professional technicians.

📱 Trusted Mobile Repair & Spare Parts Store
Welcome to RAASITH MOBILE – Your one-stop shop for all kinds of mobile phone repairs, display replacements,and genuine parts.

11/09/2026
🔋 இரவு முழுக்க Phone-ஐ Charge போட்டு வைக்கிறீங்களா?அப்படின்னா இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்! 👀Phone 100% char...
11/09/2026

🔋 இரவு முழுக்க Phone-ஐ Charge போட்டு வைக்கிறீங்களா?

அப்படின்னா இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்! 👀

Phone 100% charge ஆன பிறகும், நீண்ட நேரம் charger-ல் வைத்திருப்பது battery health-க்கு நல்ல பழக்கம் இல்லை.

✅ முடிந்தால் 80–100%க்குள் charge செய்து பயன்படுத்துங்க.
✅ இரவு முழுக்க charge போட்டு வைப்பதை தவிர்க்கவும்.
✅ உங்கள் Phone-ல் Optimized Charging / Battery Protection option இருந்தால் அதை ON பண்ணுங்க.

📱 சின்ன பழக்கம் தான்…
🔋 ஆனால் battery-யை நீண்ட நாள் நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்.

இந்த தகவல் useful-ஆ இருந்தா Save பண்ணுங்க ❤️
உங்க நண்பர்களுக்கும் Share பண்ணுங்க!

📍 Raasith Mobile – Akkaraipattu
🛠️ Your Trusted Mobile Phone Service Partner

📱 உங்க போன் பிரச்சனையா இருக்கா? 📱Screen crack, battery issue, charging port, water damage, software problem... எதுவாக இர...
10/09/2026

📱 உங்க போன் பிரச்சனையா இருக்கா? 📱

Screen crack, battery issue, charging port, water damage, software problem... எதுவாக இருந்தாலும் கவலை வேண்டாம்! நாங்கள் சரி செய்து தருகிறோம்!

✅ Original Quality Spare Parts & Repair

✅ Fast & Reliable Service

✅ Fair Price (மறைமுக கட்டணம் எதுவுமில்லை)

📍 Raasith Mobile (அக்கரைப்பற்று)

📞 075 283 4443

🕒 நேரம்: காலை 8.00 AM - இரவு 9.00 PM

👉 போன் பிரச்சனைனா யோசிக்காம உடனே Call பண்ணுங்க அல்லது நேரடியாக நம்ம கடைக்கு வாங்க!

03/09/2026
📢 Raasith Mobile ආයතනයට Chip-Level Technicians දෙදෙනෙකු අවශ්‍යයි!📱 Chip-Level Repairing ක්ෂේත්‍රයේ වසර 2ක පළපුරුද්දක් ති...
01/09/2026

📢 Raasith Mobile ආයතනයට Chip-Level Technicians දෙදෙනෙකු අවශ්‍යයි!

📱 Chip-Level Repairing ක්ෂේත්‍රයේ වසර 2ක පළපුරුද්දක් තිබේද?

🎓 Chip-Level Course එක සම්පූර්ණ කර තිබේද?

🇱🇰 ඔබ ශ්‍රී ලංකාවේ කුමන ප්‍රදේශයක සිටියත්,
අපගේ Raasith Mobile Team සමඟ එක්ව ඔබේ දක්ෂතා තවදුරටත් වර්ධනය කරගන්න!

🔧 අදම අපගේ කණ්ඩායමට එක්වන්න!

Job Alert!!!!📢 Raasith Mobile-  Chip-Level Technicians 📱 Chip-Level Repairing-ல் அனுபவம் இருக்கிறதா?🎓 Chip-Level Course ...
31/08/2026

Job Alert!!!!

📢 Raasith Mobile- Chip-Level Technicians

📱 Chip-Level Repairing-ல் அனுபவம் இருக்கிறதா?

🎓 Chip-Level Course முடித்தவரா?

🇱🇰 இலங்கையில் நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும்,
எங்கள் Raasith Mobile Team-உடன் இணைந்து உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்!
‐------‐----------------‐----------------------------------------------------------------------------------------------
📢 Raasith Mobile ආයතනයට Chip-Level Technicians දෙදෙනෙකු අවශ්‍යයි!

📱 Chip-Level Repairing ක්ෂේත්‍රයේ පළපුරුද්දක් තිබේද?

🎓 Chip-Level Course එක සම්පූර්ණ කර තිබේද?

🇱🇰 ඔබ ශ්‍රී ලංකාවේ කුමන ප්‍රදේශයක සිටියත්,
අපගේ Raasith Mobile Team සමඟ එක්ව ඔබේ දක්ෂතා තවදුරටත් වර්ධනය කරගන්න!

🔧 අදම අපගේ කණ්ඩායමට එක්වන්න!

26/05/2026
01/02/2026

போன் சரியா வேலை செய்யலையா?
Software ஆகட்டும்… Hardware ஆகட்டும்…

15 வருஷ அனுபவத்தோட
iPhone, Android எல்லாமே சரி பண்ணுறது…

Raasith Mobile Repair Service.
Akkaraipattu – 075 283 4443

Bring Your Dead iPhone Back to Life! Call : 075 283 4443
23/01/2026

Bring Your Dead iPhone Back to Life!

Call : 075 283 4443

Address

Main Street
Akkaraipattu
32400

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raasith Mobile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share