14/05/2017
அக்கரைப்பற்று மக்களுக்காக முதன் முறையாக...........
எதிர்வரும் சனிக்கிழமை (20/05/2017) முதல்.....
எமது பிரதேச மக்களின் நன்மை கருதி தரமானதும்(High Quality) சுத்தமானதமான (Cleaned) உடன் (Fresh) மீன் வகைகளை மிக நியாய விலையில் அவர்களின் வீடுகளுக்கே இலவச விநியோகம் (Free Delivery) செய்து கொள்ளும் நோக்கில் ஆரம்பிக்கப்படுவதே SeaMaalu Home Delivery.
# தரம் நிறைந்த மீன் வகைகளை குறைந்த, நியாயமான விலையில் வழங்குதல்.
# கலப்படம் செய்யாது, வெட்டு மீன் வகைகளை 100% உத்தரவாதத்துடன் வழங்குதல்.
# தரம் குறையாமல், கெட்டுப்போகாமல், உரிய முறையில் பாதுகாக்கப்பட்ட மீன் வகைகளை வழங்குதல்.
நாளாந்தம் விற்பனைக்கு தயாராகவுள்ள மீன் மற்றும் கடலுணவுப் பொருட்கள் பற்றிய விபரங்கள் (விலை மற்றும் கையிருப்புகள் ) எமது Facebook பக்கத்தினூடாகவும், WhatsApp group மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
நீங்கள் தொலைபேசி அழைப்பின் ஊடாகவோ அல்லது Facebook, WhatsApp மூலமாகவோ உங்களது ஓடர்களை மேற்கொள்ள முடியும். உங்களின் விபரங்கள் அறியப்பட்டு, உரிய நேரத்தில் விநியோக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். உங்கள் கைகளில் மீன் கிடைத்தததும் , நீங்கள் மீனின் தரத்தினை சரிபார்த்து விட்டு, பணத்தினை எமது விநியோகத்தரிடம் செலுத்தலாம் . (Cash On Delivery )
# ஆசிரியர்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களில் பணி புரியும் அதிகாரிகள் எம்மிடம் விசேட கணக்கு முறையொன்றினை பேணுவதன் மூலம் சிறந்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
# வெளிநாடுகளில் வசிப்போர் மற்றும் தொழில் புரியும் இளைஞர்கள், உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எமது நிறுவனத்தினூடாக தரமான மீன் வகைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய விசேட வசதியையும் செய்துள்ளோம். பணம் செலுத்துவதற்கான விசேட கணக்கு முறையொன்றினை ஏற்படுத்தியுள்ளோம். (Inbox us for further details)
# Hotel, Restaurant உரிமையாளர்கள் விசேட விலைக்கழிவுடன் உங்களுக்கு தேவையான அனைத்து மீன் மற்றும் கடலுணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
-------------------------------------------------------------------------
# # நீங்கள் மீன் சந்தைக்கு சென்று உங்கள் நேரத்தை வீணடிக்க தேவையில்லை....
# # தரம் குறைந்த மீன்களை வாங்கி ஏமாறவும் தேவையில்லை.....
# # உங்கள் வீட்டுக்கே தரமான மீன்களை நாங்கள் விநியோகம் செய்கிறோம்....
#* # - அழையுங்கள் :- 072 30 93 983
#* # - Inbox us :- https://www.facebook.com/profile.php?
id=100016550025545
#* # - WhatsApp :- SeaMaalu @0723093983.
உங்களது தொலைபேசி இலக்கங்களை அனுப்பி எமது WhatsApp Group ல் இணைந்து கொள்ளுங்கள்.
எம்மோடு தொடர்புகொண்டு உங்களது விபரங்களை பதிவு செய்து, சிறந்த சேவையினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Shopping & retail