Book Hub

Book Hub WE'RE IMPORTED &MARKERTING ALL KIND OF FICTION AND NONFICTION BOOKS IN TAMIL AND ENGLISH you can get affordable price for all books.

we have all kind of non- fiction and fiction book in English and Tamil languages.

04/01/2025

தற்போது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் / வாசிக்கவிருக்கும் நாவல் என்ன ?

அக்னி சிறகுகள் - அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை || புதிய பதிப்பு ||மேலதிக விபரங்களுக்கு 070 277 4674 ராமேஸ்வரத்தில் எள...
22/12/2024

அக்னி சிறகுகள் - அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதை || புதிய பதிப்பு ||
மேலதிக விபரங்களுக்கு 070 277 4674

ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வாழ்வில் பெற்ற வெற்றி ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய விண்வெளித் துறையின் வெற்றியுடனும் இந்தியப் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற்ற வெற்றியுடனும் இரண்டறக் கலந்தது அது.

ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் இந்தத் தன்வரலாறு விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல், ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்ற வரலாற்றை விறுவிறுப்பாகவும் எளிமையாகவும் கூறுகிறது.

வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல் புதிய மொழியாக்கத்தில் புதிய அமைப்பில் வெளிவருகிறது

அனைத்து புத்தகங்களுக்கும் 10 -25% வரை விலைக்கழிவு . மேலதிக தொடர்புகளுக்கு 070 277 4674 https://wa.me/c/94702774674
21/12/2024

அனைத்து புத்தகங்களுக்கும் 10 -25% வரை விலைக்கழிவு . மேலதிக தொடர்புகளுக்கு 070 277 4674
https://wa.me/c/94702774674

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள் || இலங்கை முழுவதும் டெலிவரி || தொடர்புகளுக்கு -  070 277 4674
03/12/2024

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள் || இலங்கை முழுவதும் டெலிவரி || தொடர்புகளுக்கு - 070 277 4674

எழுத்தாளர் ரமணிச்சந்திரன் நாவல்கள் ஒரு புத்தகம் 500.00 மட்டுமே . இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி தொடர்புகளுக்கு 070 ...
02/12/2024

எழுத்தாளர் ரமணிச்சந்திரன் நாவல்கள்
ஒரு புத்தகம் 500.00 மட்டுமே . இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி
தொடர்புகளுக்கு 070 277 4674

நான்காயிரம் வாரங்கள் - ஆலிவர் பர்க்மேன் ( நேர நிர்வாகம் )  || 314 பக்கங்கள் 🇱🇰 இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி எவ்வள...
27/11/2024

நான்காயிரம் வாரங்கள் - ஆலிவர் பர்க்மேன் ( நேர நிர்வாகம் ) || 314 பக்கங்கள்
🇱🇰 இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி
எவ்வளவு முயன்றாலும், அன்றாடம் நாம் செய்ய வேண்டியிருக்கும் வேலைகளின் பட்டியலின் நீளம் குறைவதற்குப் பதிலாகக் கூடிக் கொண்டேதான் போகிறது. பதிலளிக்கப்பட்டே ஆக வேண்டிய மின்னஞ்சல்களால் நிரம்பி வழிகிறது நம்முடைய மின்னஞ்சல் வருகைப் பெட்டி. நம்முடைய கணினித் திரைகளும், தொலைக்காட்சித் திரைகளும், அலைபேசித் திரைகளும் நாம் எந்த வேலையிலும் சிறிது நேரத்திற்கு மேல் கவனம் செலுத்த முடியாதபடி நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், நேரத்துடன் நாம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த இழுபறிப் போராட்டத்திற்கும் உச்சகட்ட நேர நிர்வாகப் பிரச்சனைக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான தொடர்பை நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்: ஒட்டுமொத்தமாக இந்த உலகில் நாம் இருக்கப் போகின்ற, சராசரி 4,000 வாரங்கள் எனும் மிகக் குறுகிய காலத்தை நாம் எப்படி ஆகச் சிறந்த முறையில் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விதான் அது.

அந்தக் கேள்விக்கு, உத்வேகமூட்டும் விதத்திலும், நடைமுறைக்கு உகந்த விதத்திலும், சுவாரசியமான விதத்திலும் விடை காண முயற்சிக்கிறது இந்நூல். நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற, எல்லாவற்றையும் செய்து முடித்தே ஆக வேண்டும்' என்ற நவீன வறட்டுப் பிடிவாத மனப்போக்கைத் தூக்கி எறிந்துவிட்டு, ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது

உற்பத்தி திறனாக ( Productivity ) இருக்க விரும்புவார் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் .  [🇱🇰 இலங்கை முழுவதும் டெலிவரி ]அ...
22/11/2024

உற்பத்தி திறனாக ( Productivity ) இருக்க விரும்புவார் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் .
[🇱🇰 இலங்கை முழுவதும் டெலிவரி ]
அலி அப்தால் ஒரு மருத்துவர், தொழில்முனைவர் உலகில் அதிகம் பின்பற்றப்படும் உற்பத்தித்திறன் நிபுணர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பயிற்சியின் போது அலி உற்பத்தித்திறன் அறிவியலில் ஆர்வமாக இருந்தார். தற்போது அவரது வீடியோக்கள், பாட்காஸ்ட்கள் ( podcast ) மற்றும் கட்டுரைகள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளன. 2021 ஆம் ஆண்டில், அலி தனது மருத்துவப் பயிற்சியில் இருந்து ஓய்வு எடுத்து, மனித வளம் மற்றும் உயர் செயல்திறன் பற்றிய அறிவியலைப் பிரபலப்படுத்தும் தனது பணியில் முழுநேர கவனம் செலுத்தினார். இந்த புத்தகத்தில், அவர் ஒரு தசாப்தத்தில் இருந்து நன்றாக உணரும் மற்றும் மேலும் சாதிப்பதற்கான ரகசியங்களைப் படிப்பதில் இருந்து கற்றுக்கொண்ட அனைத்தையும் வெளிப்படுத்துகிறார்

பணம்சார் உளவியல் தமிழில்  || முன்பதிவு ஆடர்களுக்கு  070 277 4674  பணத்தின் மேலாண்மையை. எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி...
26/09/2024

பணம்சார் உளவியல் தமிழில் || முன்பதிவு ஆடர்களுக்கு 070 277 4674
பணத்தின் மேலாண்மையை. எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது.
எப்படி வாரிசு முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும் அதற்கு உதவியாக, நமம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு தந்திரங்களும் உள்ளன.

ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை .பொதுவாக இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியியே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சிவ சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.

"பணம்சார் உளவியல்" என்னும் இந்நூலில், ஆசிரியர் பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து போசிக்கிறார்கள் என்பதை 19 கதைகள் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான மிக முக்கியமான முடிவுகளக் குறித்து எப்படியான புரிதல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
#தமிழ்புத்தகங்கள் #பணம்சார்உளவியல்இலங்கை

எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் எழுதிய எமோஷனல் இன்டெலிஜன்ஸ் 2.0 || இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி ||அறிவாற்றலை அளவிடும் ...
13/09/2024

எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் எழுதிய எமோஷனல் இன்டெலிஜன்ஸ் 2.0 || இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி ||
அறிவாற்றலை அளவிடும் IQ முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை. அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்து விட்டது.இப்போது உலகை ஆண்டு கொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.

உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றி யாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு. அலுவலகம். தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.

தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய EQ திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.

சோம.வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது. 'குமுதம் சினேகிதி' இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.
#இலங்கை #தமிழ்புத்தகங்கள்

பிரபல எழுத்தாளர்களின்  சுய முன்னேற்ற புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு || இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி ||தொடர்பு...
02/09/2024

பிரபல எழுத்தாளர்களின் சுய முன்னேற்ற புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு ||
இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி ||
தொடர்புகளுக்கு 070 277 46 74

உலகின் முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை சரிதை மற்றும் வரலாறு புத்தகங்கள் || இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி || தொடர்புக...
21/08/2024

உலகின் முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை சரிதை மற்றும் வரலாறு புத்தகங்கள் || இலங்கையில் எப்பாகத்திற்கும் டெலிவரி || தொடர்புகளுக்கு - 070 277 4675

As a man Thinketh என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு || தொடர்புகளுக்கு : 070 277 4674 ISLAND WIDE DELIVERY AVAILABLE உங்கள...
18/08/2024

As a man Thinketh என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு || தொடர்புகளுக்கு : 070 277 4674
ISLAND WIDE DELIVERY AVAILABLE
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் உங்கள் எண்ணங்களின் வெளிப்புற வெளிப்பாடுகளே உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் எண்ணங்களே வெளிப்புறத்தில் பிரதிபலிக்கின்றன. இதற்கென்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?

இதன் அர்த்தம். நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் பெற முடியும் மேலும் உங்கள் விதியை நீங்கள்தான் வடிவமைத்துக் கொள்கிறீர்கள் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் மனதை அடக்கி ஆள்வதுதான்.

ஆஸ் அ மேன் திங்கத் நம்பிக்கை, நடைமுறை அறிவு மற்றும் உத்வேகம் நிறைந்தது. உங்கள் எதிர்மறையான எண்ணங்களை வெற்றிக்கொண்டு, மனதின் ஆற்றலை பயன்படுத்தி உண்மையான மகிழ்ச்சியை அடைந்து உங்கள் வாழ்க்கையை சமநிலைப்படுத்துங்கள்.
#தமிழ்புத்தகங்கள் #இலங்கை

Address

Kandy
Akurana
20850

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94775734492

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Hub:

Share

Category