Salsabeel

Salsabeel Welcome to Salsabeel To order. Name? Address? Mobile number? Product code or pic Send above deta

All model display just 2700 LKR
24/11/2025

All model display just 2700 LKR

Price - 2300WhatsApp me 0764000027Location Kky
03/11/2025

Price - 2300
WhatsApp me 0764000027
Location Kky

Price 499Call me 0764000027Location Kky
25/07/2025

Price 499
Call me 0764000027
Location Kky

FOGG BODY SPRAYPrice 850Call me 0764000027Location Kky
25/07/2025

FOGG BODY SPRAY
Price 850
Call me 0764000027
Location Kky

வீடு விற்பனைக்கு...!Contact :-+94 764000027மஞ்சந்தொடுவாய் ஹிழ்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில் வீடு ஒன்று விற்பனைக்கு உள...
15/07/2025

வீடு விற்பனைக்கு...!

Contact :-
+94 764000027

மஞ்சந்தொடுவாய் ஹிழ்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில் வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது.

🏠 வாகனங்கள் போக்குவரத்திற்கு ஏதுவான பாதை..

🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..

🏠 குடும்பம் ஒன்று தாராளமாக வதியக் கூடியவாறு சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

🏠 நீண்ட கால வரலாறு கொண்ட காணி..

🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உண்டு..

🏠மின்சார வசதி, குடிநீர் அனைத்தும் உள்ளது..

2 தென்னை மரங்கள், 3 மாமரங்கள் உள்ளன

📍காணிக்கு அருகாமையில்
🏣 பள்ளிவாயல், மத்ரஸா, பாடசாலை, மைதானம்

விலையினை பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

Contact :-
076 400 0027

01/07/2025
நாவிற்கு ருசியான  #நெய்  #லட்டு (   )மேலதிக விபரங்களுக்கு: 076 400 0027சுத்தம் சுகாதாரம் பேணி ரவா, நெய், முந்திரி, பேரீச...
24/05/2025

நாவிற்கு ருசியான #நெய் #லட்டு ( )

மேலதிக விபரங்களுக்கு:
076 400 0027

சுத்தம் சுகாதாரம் பேணி ரவா, நெய், முந்திரி, பேரீச்சம் பழம், பால், தேங்காய் பூ போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
காத்தான்குடி மண்ணில் முதல் முறையாக மிகவும் தரமான சுவையிலும் பொறுத்தமான விலையிலும் வழங்கி பலர் மனதை கொள்ளை கொண்ட எங்கள் "மத்அம் ஹலாவா" (Math'am Halāwā) நீங்கள் ஏற்பாடு செய்யும் அனைத்து வித நிகழ்வுகளுக்குமான ஓடர்களை உங்களுக்கு விருப்பமான முறையில் செய்துதர விரும்புகின்றோம்.
என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகிறோம்.

உங்கள் நேசத்துக்குரியவர்களின் பிறந்த நாள், திருமண நாள், வலீமா, றீ யூனியன், விஷேட தினம் மற்றும் விஷேட வைபவங்களில் எமது "மத்அம் ஹலாவா" (Math'am Halāwā) உற்பத்தி பொருளான நெய் லட்டை விஷேட விலைக் கழிவுடன் வழங்க நாம் தயாராக உள்ளோம்.

விஷேட ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்தார் ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
மொத்த விற்பனையாளர்களுக்கு விஷேட கழிவு வழங்கப்படும்.
மொத்தமாகவும் சில்லரையாகவும் பெற்றுக்கொள்ள முடியும்

Address

No 469, New Palamunai Road, Manchanthoduwai
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when Salsabeel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share