clicktomart.com

clicktomart.com Everything at your door step | Sri Lankans own Marketplace. We encourage mostly organic / handmade b

28/03/2022
Mega sale on crochet productsFollow this link for price : https://bit.ly/CrochetParadiseIsland wide deliveryWhatsApp us ...
22/03/2022

Mega sale on crochet products

Follow this link for price : https://bit.ly/CrochetParadise

Island wide delivery

WhatsApp us or order through our App or website.

Cash on delivery for Island wide.

All major international or domestic credit cards and debit cards are accepted.

We ship worldwide.

Who we are... Please follow this link - https://bit.ly/WatchOurVDO

*T&C Applied
*Download our App
*https://bit.ly/393EIsG - Google Play
*bit.ly/c2miOSapp - App Store
*Or just follow this link : http://onelink.to/c2mapp

Buy now! Limited stock...!!Follow this link for price : https://bit.ly/GKStoresOnlineIsland wide deliveryWhatsApp us or ...
11/03/2022

Buy now! Limited stock...!!

Follow this link for price : https://bit.ly/GKStoresOnline

Island wide delivery

WhatsApp us or order through our App or website.

Cash on delivery for Island wide.

All major international or domestic credit cards and debit cards are accepted.

We ship worldwide.

Who we are... Please follow this link - https://bit.ly/WatchOurVDO

*T&C Applied
*Download our App
*https://bit.ly/393EIsG - Google Play
*bit.ly/c2miOSapp - App Store
*Or just follow this link : http://onelink.to/c2mapp

Sell on Online Marketplace - ஒன்லைன் சந்தையூடாக விற்பனை செய்தல் - clicktomart.com ஒன்லைன் சந்தை மூலம்  பொருட்களை உள்நாட்...
11/03/2022

Sell on Online Marketplace - ஒன்லைன் சந்தையூடாக விற்பனை செய்தல் - clicktomart.com ஒன்லைன் சந்தை மூலம் பொருட்களை உள்நாட்டு சந்தைக்குள் விற்பனை செய்வது மற்றும் தபால் அலுவலகங்கள் மற்றும்
கூரியர் சேவைகள் மூலம் இலங்கையிலிருந்து பொருட்களை கப்பல் அல்லது ஆகாய மார்க்கமாக சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது ஆகும். எளிமையாகச் சொன்னால், clicktomart.com Platform இல் ஒரு கடையை இயக்குவதற்கு ஒத்தது ஆகும்.*

Place - இலங்கையின் எந்தப் பாகத்தில் இருந்தும்.

Cost - எந்தவொரு அனுமதி அல்லது பதிவுக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.*

Advertising - விற்கப்படும் பொருட்களின் சில தெளிவான புகைப்படங்கள் போதுமானது.*

Selling Items - அனைத்து விதமான பொருட்கள் (சட்டவிரோதமான பொருட்களை தவிர்த்து), இலத்திரனியல் சாதனங்கள், உடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள், கைபேசி, கணினி, அதன் Accessories, அழகு சாதன பொருட்கள், மசாலா பொருட்கள், வேலைப்பாடுகள், கையால் செய்யப்பட்ட பொருட்கள், இயற்கை பொருட்கள் (உதா: பலாகொட்டை, காய்ந்த பலாப்பழ இலைகள், உலர்ந்த பாதாம் இலைகள்...), சிரட்டைகள், தேங்காய் மட்டைகள் மற்றும் அது தொடர்புடைய பொருட்கள் போன்றவை.*

Payments - ஒன்லைன் வழியாக வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றங்கள்*

Cash on delivery Service - இலங்கையினுள் விற்கும் பொருட்களுக்கு பணம் clicktomart.com இனால் பெற்று கொடுக்கப்படும்.*

Installment Facilities - உங்களுக்கு (விற்பனையாளருக்கு) முழு பணம் செலுத்தப்படும். வாடிக்கையாளர்களிடம் நாங்கள் Installment மூலம் பெற்றுக் கொள்வோம்.*

முறையான ஆய்வுக்குப் பிறகு இணையத்தைப் பயன்படுத்தி இந்தத் தொழிலைத் தொடங்கலாம்.*

உங்களுக்கு தேவையானது இணைய வசதி கொண்ட மடிக்கணனி / டெஸ்க்டாப் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மட்டுமே.*

இதற்கு அடிப்படை அறிவு எதுவும் தேவையில்லை. (ஆங்கிலம் / விரிவான கணினி அறிவு தேவையில்லை) இந்த வணிகத்தை எங்கிருந்தும் இயக்கலாம். மற்றும், விற்கப்பட்ட பொருள் பணம் செலுத்திய பிறகு மட்டுமே வாங்குபவருக்கு அஞ்சல் செய்யப்படும்.*

பொருட்கள் அஞ்சலில் அல்லது கொரியர் அல்லது எங்களது டெலிவரி சேவையூடாக அனுப்பப்பட்டு பிறகு வாங்குபவருக்கு Tracking Number வழங்கப்படும்.*

வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு முதலீடு செய்ய அவசியமில்லத தாலும், தினம் ஒரிரு மணித்தியாலங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றதும் இதன் சிறப்பு ஆகும்.*

காணொளி - https://youtu.be/_GeGzmSBZyc

உங்கள் வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல clicktomart e-commerce ஒன்லைன் வலைத்தளத்தில் உங்கள் வியாபாரத்தை காட்சிப்படுத்துங்கள்.

உங்கள் கடை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் பொருட்கள் தரம் நிறைந்ததும் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தக் கூடியதும் என்றால் உங்கள் வணிகத்தை ஒன்லைன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் கொண்டு செல்கிறோம்.

05 வருடங்களுக்கு மேலாக ஒன்லைன் மூலம் வணிகர்களையும் வாடிக்கையாளர்களையும் நாங்கள் இணைக்கின்றோம். வலைத்தளம் நிறுவுவதற்கும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கும் என நீங்கள் தனியாக உங்கள் பணம்,நேரம்,முயற்சி,உழைப்பு என எதையும் செலவிட தேவையில்லை. நாங்கள் எதிர்பார்ப்பது நீங்கள் திறமையும் விடாமுயற்சியும் நிறைந்த ஒரு வியாபாரியா என்பது மாத்திரமே!

Clicktomart உடன் இணையும் ஒவ்வொரு வணிகருக்கும் clicktomart.com வலைத்தளம் வழங்கும் வசதிகள் ஏராளம்.

• 07 நாட்கள் 24 மணிநேரம் உங்கள் வியாபாரம் எப்போதும் online இல் திறந்திருக்கும்.

• விற்பனையாளர் தனக்கு வழங்கப்படும் Dashboard மூலம் தனது பொருட்கள் விலை, இருப்பு என அனைத்தையும் உடனுக்குடன் சுயமாகவே அப்டேட் செய்து கொள்ளும் வசதி.

• உங்களது கடைக்கான பிரத்தியேக தனிப்பட்ட இணைப்பு. (Own store permanent link) இதன் மூலம் வாடிக்கையாளர் உங்களது கடையில் உள்ள அனைத்து பொருட்களையும் பார்வையிடவும் கொள்வனவு செய்து கொள்ளவும் முடியும்.

• இலங்கையின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் விற்பனை செய்து கொள்ளும் வசதி.

• 05 வருட வியாபார நன்மதிப்புடனான தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள்.

• எந்தவித தடங்கலுமற்ற விரைவானதும் கவர்ச்சிகரமானதும் மற்றும் வாடிக்கையாளர்களால் இலகுவாக தொழிற்படுத்தக்கூடிய வகையில் அமைந்ததுமான வலைத்தளம் (www.clicktomart.com) மற்றும் மொபைல் அப்ளிகேஷன் (iOS / Android) - http://onelink.to/c2mapp

• தேர்ச்சி பெற்ற சந்தைப்படுத்தும் நபர்களின் வழிகாட்டல் மற்றும் வியாபார பொருட்களின் தொடர்ச்சியான விளம்பரங்கள் (Handbills, Coupons, FB and other social media platforms)
• நிபுணத்துவம் வாய்ந்த IT தொழில்நுட்ப பிரிவின் உதவி மற்றும் சேவை.

• உங்கள் இடத்திலிருந்து உங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் clicktomart டெலிவரி செய்பவர்களின் சிறந்த, தடையற்ற சேவை.

இவ்வாறான பல சேவைகளை வழங்கும் clicktomart வலைத்தளத்தில் இணைவதற்கு இன்னும் தயக்கமா? Clicktomart உங்கள் வணிகத்திற்கு ஒரு சிறந்த வலைத்தளம் என்பதை நீங்கள் ஒரு வழங்குநராக இணையும் போது உங்களால் உணர முடியும்.

Clicktomart ஒன்லைன் வலைத்தளம் என்பது கொரோனா (covid-19) மற்றும் ஊரடங்கு (curfew) போன்ற தற்காலிக அழுத்தங்களால் உருவாக்கப் பட்டதல்ல. உங்கள் வியாபாரத்தை எப்பொழுதும் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் அடைய வழி அமைத்துத் தரும் ஒரு சிறந்த ஒன்லைன் சேவையாகும்.

உங்கள் வணிகத்தின் வெற்றியை நீங்களே தீர்மானிக்கலாம். இப்போதே உங்கள் வியாபாரத்தை பதிவு செய்ய இந்த லிங்கை தொடருங்கள் https://bit.ly/2S4QxcL
மேலதிக விபரங்களுக்கு உடன் அழையுங்கள் ‪076 266 0 466‬

*நிபந்தனைகளுக்கு உட்படது

Sell on online Marketplace (online  වෙළඳපොල හරහා විකිණීම )- clicktomart.com අන්තර්ජාල වෙළඳපොල මගින් තැපැල් කාර්යාල හරහා ...
10/03/2022

Sell on online Marketplace (online වෙළඳපොල හරහා විකිණීම )- clicktomart.com අන්තර්ජාල වෙළඳපොල මගින් තැපැල් කාර්යාල හරහා දේශීය වෙළඳපොලේ භාණ්ඩ විකිණීම සහ
ශ්‍රී ලංකාවෙන් නැව් හෝ ගුවනින් භාණ්ඩ ජාත්‍යන්තර පාරිභෝගිකයන් වෙත කුරියර් සේවා මගින් බෙදා හැරීම.
කරනු ලබයි.සරලව කිවහොත්, එය clicktomart.com platform හි වෙළඳසැලක් පවත්වාගෙන යාමට සමාන වේ.
Place - ශ්‍රී ලංකාවේ ඕනෑම ප්‍රදේශයකින් මෙයට සම්බන්ධ විය හැක.

Cost - බලපත්‍රයක් හෝ ලියාපදිංචි ගාස්තුවක් අවශ්‍ය නොවේ. *

Advertising- අලෙවි කරන භාණ්ඩවල පැහැදිලි ඡායාරූප කිහිපයක් තිබීම ප්‍රමාණවත්.

Selling Items- සියලුම වර්ගවල භාණ්ඩ (නීතිවිරෝධී භාණ්ඩ හැර), ඉලෙක්ට්‍රොනික උපකරණ, ඇඳුම් පැළඳුම්, ගෘහ උපකරණ, කාර්යාල සැපයුම්, ජංගම, පරිගණක, එහි උපාංග, රූපලාවන්‍ය නිෂ්පාදන, පොත් පත් ,කුළුබඩු, අත්කම් නිර්මාණ, ස්වභාවික නිෂ්පාදන (උදා. කොස් ඇට, වියළි කොස් කොළ, වියළි කොට්ටම්බා කොළ ...)පොල් කටු, පොල් ලෙලි සහ ඒ ආශ්‍රිත නිෂ්පාදන. *

Payments- online මගින් බැංකු විකුණුම්කරුගේ ගිණුමකට transfer කිරීම*

Cash on delivery service - ශ්‍රී ලංකාවේ අලෙවි කරන නිෂ්පාදන සඳහා ගෙවීම් clicktomart.com මගින් ලබා දෙනු ලැබේ*

Installment Facilities(වාරික පහසුකම් )- ඔබට (විකුණන්නාට) සම්පූර්ණයෙන් ගෙවනු ලැබේ. අපි පාරිභෝගිකයින්ගෙන් වාරික වශයෙන් ලබා ගන්නෙමු*

නිසි පර්යේෂණයකින් පසු අන්තර්ජාලය භාවිතයෙන් ඔබට මෙම ව්‍යාපාරය ආරම්භ කළ හැක.*

ඔබට අවශ්‍ය වන්නේ අන්තර්ජාල පහසුකම් සහිත ලැප්ටොප් / desktop පරිගණකයක් හෝ ස්මාර්ට් ජංගම දුරකතනයක් පමණි.
මේ සඳහා මූලික දැනුමක් අවශ්‍ය නොවේ. (ඉංග්‍රීසි / සවිස්තරාත්මක පරිගණක දැනුමක් අවශ්‍ය නොවේ) ඔබට ඕනෑම තැනක සිට මෙම ව්‍යාපාරය කරගෙන යා හැක. තවද, විකුණන ලද භාණ්ඩය ගැනුම්කරුට දෙනු ලබන්නේ ගෙවීමෙන් පසුව පමණි.

භාණ්ඩ තැපෑලෙන් හෝ කුරියර් මගින් හෝ අපගේ බෙදාහැරීමේ සේවාව මගින් යවනු ලබන අතර පසුව tracking අංකය ගැනුම්කරුට ලබා දෙනු ඇත. *

වාසිය නම් ඔබට ව්‍යාපාරයක් ආරම්භ කිරීමට ආයෝජනය කිරීමට අවශ්‍ය නොවන අතර දිනකට පැය එකක් හෝ දෙකක් පමණක් වැය කිරීම අවශ්‍ය වීමයි. *

වීඩියෝව නැරඹීම සදහා- https://youtu.be/HVSkBz-u3AU

ඔබේ ව්‍යාපාරය ඊළඟ මට්ටමට ගෙන යාමට clicktomart ඊ-වාණිජ්‍යය online වෙබ් අඩවියේ ඔබේ ව්‍යාපාරය ප්‍රදර්ශනය කරන්න.

ඔබේ සාප්පුව ඕනෑම මාදිලියේ වුවත් ඔබේ නිෂ්පාදන ගුණාත්මක සහ පාරිභෝගික තෘප්තිමත් නම්, අපි ඔබේ ව්‍යාපාරය අන්තර්ජාලය හරහා ඊළඟ මට්ටමට ගෙන යන්නෙමු.

අපි වසර 05 කට වැඩි කාලයක් අන්තර්ජාලය හරහා වෙළෙන්දන් සහ ගනුදෙනුකරුවන් සම්බන්ධ කර ඇත. වෙබ් අඩවියක් සැකසීමට සහ ගනුදෙනුකරුවන් ආකර්ෂණය කර ගැනීමට ඔබේ මුදල්, කාලය, ශ්‍රමය, වැය කිරීමට තව දුරටත් අවශ්‍ය නොවේ. අපට බලාපොරොත්තු විය හැක්කේ ඔබ දක්ෂ හා කඩිසර ව්‍යාපාරිකයෙකු වීමයි!

Clicktomart.com වෙබ් අඩවිය Clicktomart සමඟ අනුබද්ධ සෑම වෙළෙන්දෙකුටම බොහෝ විශේෂාංග ලබා දෙයි.

දින 07 පැය 24 ඔබේ ව්‍යාපාරය සැමවිටම අන්තර්ජාලය හරහා විවෘතයි.

විකුණුම්කරුට ඔහුට/ඇයට සපයා ඇති Dashboard එක හරහා ඔහුගේ/ඇයගේ නිෂ්පාදන මිල සහ stocks විකුණුම්කරු විසින්ම update කරගැනීමේ පහසුකමද සහිතයි.

ඔබගේ වෙළඳසැල වෙත සුවිශේෂී පුද්ගලික සබැඳිය. (Own store payment link ). මෙමගින් පාරිභෝගිකයාට ඔබේ වෙළඳසැලේ ඇති සියලුම භාණ්ඩ බැලීමට සහ මිලදී ගැනීමට ඉඩ සලසයි.

ශ්‍රී ලංකාවේ ඕනෑම ප්‍රදේශයකට භාණ්ඩ අලවි කිරීමේ පහසුකම.

වසර 05 ක ව්‍යාපාරික කීර්තියක් සහිත අඛණ්ඩ පාරිභෝගිකයින්.

කිසිදු බාධාවකින් තොර කාර්යක්ෂම හා ආකර්ෂනීය, ගනුදෙනුකරුවන්ට ඉතා පහසුවෙන් පරිහරනය කළ හැකි වෙබ් අඩවිය (www.clicktomart.com) සහ mobile phone application(iOS / Android) - http://onelink.to/c2mapp -

සුදුසුකම් ලත් අලෙවිකරුවන් විසින් මඟ පෙන්වනු ලබන අතර විකුණුම් භාණ්ඩ වල අඛණ්ඩ ප්‍රචාරණය (Handbills,Coupons,FB and other social media platforms) හරහා සිදුවේ.

විශේෂඥ තොරතුරු තාක්ෂණ අංශයකින් සහය.

ඔබ සිටින ස්ථානයෙන් පාරිභෝගිකයින්ට ඔබේ භාණ්ඩ ලබා දෙන clicktomart .com හි බාධාවකින් තොර Delivery සේවාව.

එවැනි සේවාවන් රැසක් සපයන clicktomart වෙබ් අඩවියකට සම්බන්ධ වීමට තවමත් දෙගිඩියාවෙන් සිටිනවාද? ඔබ සැපයුම්කරුවෙකු ලෙස සම්බන්ධ වූ විට Clicktomart යනු ඔබේ ව්‍යාපාරය සඳහා විශිෂ්ට වෙබ් අඩවියක් බව ඔබට වැටහෙනු ඇත.

Clicktomart online වෙබ් අඩවිය corona (covid-19) සහ ඇඳිරි නීතිය වැනි තාවකාලික පීඩනයකින් නිර්මාණය වුවක් නොවේ. එය ඔබේ ව්‍යාපාරයට සෑම විටම පාරිභෝගිකයන් වෙත ළඟා වීමට මාර්ගය සලසන විශිෂ්ට online සේවාවකි.

ඔබේ ව්‍යාපාරයේ සාර්ථකත්වය ඔබටම තීරණය කළ හැකිය. දැන් ඔබේ ව්‍යාපාරය ලියාපදිංචි කිරීමට මෙම link එක හරහා පිවිසෙන්න.

https://bit.ly/2S4QxcL

වැඩි විස්තර සඳහා 076 266 0 466 අමතන්න

* කොන්දේසි සහිතයි

Sell on Online Marketplace - ஒன்லைன் சந்தையூடாக விற்பனை செய்தல் - clicktomart.com ஒன்லைன் சந்தை மூலம் பொருட்களை உள்நாட்டு சந்தைக்குள் விற்பனை செய்வது மற்றும் தபால் அலுவலகங்கள் மற்றும்
கூரியர் சேவைகள் மூலம் இலங்கையிலிருந்து பொருட்களை கப்பல் அல்லது ஆகாய மார்க்கமாக சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது ஆகும். எளிமையாகச் சொன்னால், clicktomart.com Platform இல் ஒரு கடையை இயக்குவதற்கு ஒத்தது ஆகும்.*

Place - இலங்கையின் எந்தப் பாகத்தில் இருந்தும்.

Cost - எந்தவொரு அனுமதி அல்லது பதிவுக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.*

Advertising - விற்கப்படும் பொருட்களின் சில தெளிவான புகைப்படங்கள் போதுமானது.*

Selling Items - அனைத்து விதமான பொருட்கள் (சட்டவிரோதமான பொருட்களை தவிர்த்து), இலத்திரனியல் சாதனங்கள், உடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள், கைபேசி, கணினி, அதன் Accessories, அழகு சாதன பொருட்கள், மசாலா பொருட்கள், வேலைப்பாடுகள், கையால் செய்யப்பட்ட பொருட்கள், இயற்கை பொருட்கள் (உதா: பலாகொட்டை, காய்ந்த பலாப்பழ இலைகள், உலர்ந்த பாதாம் இலைகள்...), சிரட்டைகள், தேங்காய் மட்டைகள் மற்றும் அது தொடர்புடைய பொருட்கள் போன்றவை.*

Payments - ஒன்லைன் வழியாக வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றங்கள்*

Cash on delivery Service - இலங்கையினுள் விற்கும் பொருட்களுக்கு பணம் clicktomart.com இனால் பெற்று கொடுக்கப்படும்.*

Installment Facilities - உங்களுக்கு (விற்பனையாளருக்கு) முழு பணம் செலுத்தப்படும். வாடிக்கையாளர்களிடம் நாங்கள் Installment மூலம் பெற்றுக் கொள்வோம்.*

முறையான ஆய்வுக்குப் பிறகு இணையத்தைப் பயன்படுத்தி இந்தத் தொழிலைத் தொடங்கலாம்.*

உங்களுக்கு தேவையானது இணைய வசதி கொண்ட மடிக்கணனி / டெஸ்க்டாப் கணினி அல்லது ஸ்மார்ட்போன் மட்டுமே.*

இதற்கு அடிப்படை அறிவு எதுவும் தேவையில்லை. (ஆங்கிலம் / விரிவான கணினி அறிவு தேவையில்லை) இந்த வணிகத்தை எங்கிருந்தும் இயக்கலாம். மற்றும், விற்கப்பட்ட பொருள் பணம் செலுத்திய பிறகு மட்டுமே வாங்குபவருக்கு அஞ்சல் செய்யப்படும்.*

பொருட்கள் அஞ்சலில் அல்லது கொரியர் அல்லது எங்களது டெலிவரி சேவையூடாக அனுப்பப்பட்டு பிறகு வாங்குபவருக்கு Tracking Number வழங்கப்படும்.*

வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு முதலீடு செய்ய அவசியமில்லத தாலும், தினம் ஒரிரு மணித்தியாலங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றதும் இதன் சிறப்பு ஆகும்.*

காணொளி - https://youtu.be/_GeGzmSBZyc

உங்கள் வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல clicktomart e-commerce ஒன்லைன் வலைத்தளத்தில் உங்கள் வியாபாரத்தை காட்சிப்படுத்துங்கள்.

உங்கள் கடை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் பொருட்கள் தரம் நிறைந்ததும் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தக் கூடியதும் என்றால் உங்கள் வணிகத்தை ஒன்லைன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் கொண்டு செல்கிறோம்.

05 வருடங்களுக்கு மேலாக ஒன்லைன் மூலம் வணிகர்களையும் வாடிக்கையாளர்களையும் நாங்கள் இணைக்கின்றோம். வலைத்தளம் நிறுவுவதற்கும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கும் என நீங்கள் தனியாக உங்கள் பணம்,நேரம்,முயற்சி,உழைப்பு என எதையும் செலவிட தேவையில்லை. நாங்கள் எதிர்பார்ப்பது நீங்கள் திறமையும் விடாமுயற்சியும் நிறைந்த ஒரு வியாபாரியா என்பது மாத்திரமே!

Clicktomart உடன் இணையும் ஒவ்வொரு வணிகருக்கும் clicktomart.com வலைத்தளம் வழங்கும் வசதிகள் ஏராளம்.

• 07 நாட்கள் 24 மணிநேரம் உங்கள் வியாபாரம் எப்போதும் online இல் திறந்திருக்கும்.

• விற்பனையாளர் தனக்கு வழங்கப்படும் Dashboard மூலம் தனது பொருட்கள் விலை, இருப்பு என அனைத்தையும் உடனுக்குடன் சுயமாகவே அப்டேட் செய்து கொள்ளும் வசதி.

• உங்களது கடைக்கான பிரத்தியேக தனிப்பட்ட இணைப்பு. (Own store permanent link) இதன் மூலம் வாடிக்கையாளர் உங்களது கடையில் உள்ள அனைத்து பொருட்களையும் பார்வையிடவும் கொள்வனவு செய்து கொள்ளவும் முடியும்.

• இலங்கையின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் விற்பனை செய்து கொள்ளும் வசதி.

• 05 வருட வியாபார நன்மதிப்புடனான தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள்.

• எந்தவித தடங்கலுமற்ற விரைவானதும் கவர்ச்சிகரமானதும் மற்றும் வாடிக்கையாளர்களால் இலகுவாக தொழிற்படுத்தக்கூடிய வகையில் அமைந்ததுமான வலைத்தளம் (www.clicktomart.com) மற்றும் மொபைல் அப்ளிகேஷன் (iOS / Android) - http://onelink.to/c2mapp

• தேர்ச்சி பெற்ற சந்தைப்படுத்தும் நபர்களின் வழிகாட்டல் மற்றும் வியாபார பொருட்களின் தொடர்ச்சியான விளம்பரங்கள் (Handbills, Coupons, FB and other social media platforms)
• நிபுணத்துவம் வாய்ந்த IT தொழில்நுட்ப பிரிவின் உதவி மற்றும் சேவை.

• உங்கள் இடத்திலிருந்து உங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் clicktomart டெலிவரி செய்பவர்களின் சிறந்த, தடையற்ற சேவை.

இவ்வாறான பல சேவைகளை வழங்கும் clicktomart வலைத்தளத்தில் இணைவதற்கு இன்னும் தயக்கமா? Clicktomart உங்கள் வணிகத்திற்கு ஒரு சிறந்த வலைத்தளம் என்பதை நீங்கள் ஒரு வழங்குநராக இணையும் போது உங்களால் உணர முடியும்.

Clicktomart ஒன்லைன் வலைத்தளம் என்பது கொரோனா (covid-19) மற்றும் ஊரடங்கு (curfew) போன்ற தற்காலிக அழுத்தங்களால் உருவாக்கப் பட்டதல்ல. உங்கள் வியாபாரத்தை எப்பொழுதும் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் அடைய வழி அமைத்துத் தரும் ஒரு சிறந்த ஒன்லைன் சேவையாகும்.

உங்கள் வணிகத்தின் வெற்றியை நீங்களே தீர்மானிக்கலாம். இப்போதே உங்கள் வியாபாரத்தை பதிவு செய்ய இந்த லிங்கை தொடருங்கள் https://bit.ly/2S4QxcL
மேலதிக விபரங்களுக்கு உடன் அழையுங்கள் ‪076 266 0 466‬

*நிபந்தனைகளுக்கு உட்படது

Buy Kuberam wood pressed coconut oilFollow this link for price : https://bit.ly/KuberamOilIsland wide deliveryWhatsApp u...
09/03/2022

Buy Kuberam wood pressed coconut oil

Follow this link for price : https://bit.ly/KuberamOil

Island wide delivery

WhatsApp us or order through our App or website.

Cash on delivery for Island wide.

All major international or domestic credit cards and debit cards are accepted.

We ship worldwide.

Who we are... Please follow this link - https://bit.ly/WatchOurVDO

*T&C Applied
*Download our App
*https://bit.ly/393EIsG - Google Play
*bit.ly/c2miOSapp - App Store
*Or just follow this link : http://onelink.to/c2mapp

Buy original Dell products3 Months Interest free instalment plan available with KOKO!*3-12 Months instalment available w...
08/03/2022

Buy original Dell products

3 Months Interest free instalment plan available with KOKO!*

3-12 Months instalment available with your favourite bank's Credit Cards*

Follow this link for price : http://bit.ly/JilansTechno

Check Instalment : http://bit.ly/Instalment4C2M

Island wide delivery

WhatsApp us or order through our App or website.

Cash on delivery for Island wide.

All major international or domestic credit cards and debit cards are accepted.

We ship worldwide.

Who we are... Please follow this link - https://bit.ly/WatchOurVDO

*T&C Applied
*Download our App
*https://bit.ly/393EIsG - Google Play
*bit.ly/c2miOSapp - App Store
*Or just follow this link : http://onelink.to/c2mapp

Address

525, 1st Floor, Main Street, Trinco Road, Sri Lanka (Opposite Sampath Bank)
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when clicktomart.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to clicktomart.com:

Share