16/03/2026
*Nutgrass Face Wash💚*
முகத்தில் கரும்புள்ளிகள்,பரு
குழிகள்(porces),தேமல்
பிரச்சனை உள்ளதா⁉️ எங்களிடமிருந்து இயற்கையான ஆயுர்வேத பண்புகளுடன் உங்களுக்கான சிறந்த தீர்வு இதோ *Nutgrass Natural* *Glowing Face Wash* இன்றே பயன்படுத்தி வித்தியாசத்தை உணருங்கள்🤗
🌟 நட் கிராஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளம்மேட்டரி குணங்கள் கொண்டது
முக பருவை குறைக்கும் இது முக பரு, Marks (acne) ,porces சிறு புண்கள்,rash போன்றவற்றைக் குறைக்கும்அதுமட்டுமல்ல, எந்தவிதமான சரும நோய்களையும் அண்டவிடாது
🌟சரும பாதுகாப்புக்கு சிறந்தது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்
🌟 முக சுருக்கம் நீங்கிவிடும்,சருமமும் பளபளப்பு பெறும், முகப்பரு எப்போதுமே வராமல் காக்கப்படும்..
🌟தோல் ஒளிர்ச்சி பெற உதவும், இது சருமத்தின் கருமை மற்றும் மாசுகளை நீக்கி, சீரான நிறம் மற்றும் ஒளிர்ச்சியை அளிக்கிறது
🌟தோலில் எண்ணெய் அளவை சமப்படுத்தும், அதிக எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி, தோலைக் குறைந்த எண்ணெயுடன் சுத்தமாக வைத்திருக்கிறது
🌟மென்மையான சருமம் தோல் மென்மையாகவும், மெழுகுபோல மின்னுவதற்கும் உதவுகிறது.
*🍃Home made organic*
*Healthy and Beauty Natural
0723897627
Nut grass Face wash 2390/=
Onthera soap 1500/=
FREE DELIVERY