11/12/2025
யோவ் யாருயா நீயி💎😮 👌இது உனது உண்மயான
என்னம் என்றால் நீ வென்றது நாட்டை அல்ல எங்கள் மனதை Anura Kumara Dissanayake🫂❤️
ஜனாதிபதி:-
-------------------
இரண்டு தடவைகள் கொடுப்பதை விட - அந்த 50,000 சேர்த்து - 75,000 ஒரே தடவையில் கொடுக்க முடியாதா?"
அதிகாரி:
---------------
"ஜனாதிபதி அவர்களே, 25,000 கொடுக்கும் அனைவருக்கும் 50 ஆயிரம் கொடுக்க முடியாது'
ஜனாதிபதி:
-------------------
25000 கொடுத்தது தண்ணீர் வீட்டுக்குள் வந்ததற்காக. 50000 கொடுப்பது அவர்களுடைய பொருட்கள் சேதமடைந்ததற்காக, அதனைப் பிடிக்க வேண்டாம். அவர்களுக்கு கொடுத்து விடுங்கள், சாதாரண மனிதர்கள் தானே அவர்களுக்கு கொடுப்போம்"
ஜனாதிபதி:
-------------------
இழப்பிடுகளை வழங்கும் போது அவர்களுடைய வீடு சிறியது, இவ்வளவு இழப்பீடு கொடுக்க தேவை இல்லை என்ற மனநிலைக்கு ஒருபோதும் செல்ல வேண்டாம்,
அவர்கள் எமது நாட்டு மக்கள். அவர்களுக்கு ஒரு வீடு அமைத்து நிம்மதியான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது எமது கடமை