AnyBooks.lk

AnyBooks.lk Online Book Store. Online Book Store-Sri Lanka

May the lights of Diwali diyas fill your home with happiness, prosperity and everything that brings you joy. Wishing you...
20/10/2025

May the lights of Diwali diyas fill your home with happiness, prosperity and everything that brings you joy. Wishing you and your family a very Happy Diwali!

புத்தகங்களை எப்பாகத்திலிருந்தும் தங்கலின் வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ளலாம். தொலை பேசி இல 0114912222 வாட்ஸப் 0777578734இண...
26/07/2024

புத்தகங்களை எப்பாகத்திலிருந்தும் தங்கலின் வீடுகளுக்கு வரவழைத்துக்கொள்ளலாம். தொலை பேசி இல 0114912222 வாட்ஸப் 0777578734
இணையம் https://anybooks.lk/

Happy Independence Day …!
04/02/2024

Happy Independence Day …!

New Arrivals ...!உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள்உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள் by  வில்லியம் எச்.மெக்ரெவன் ,தமிழி...
04/05/2023

New Arrivals ...!
உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள்
உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள் by வில்லியம் எச்.மெக்ரெவன் ,தமிழில் குமாரசாமி Tamil Translation of Make Your Bed , Published by Manjul Publishing House .
2014 ஆம் ஆண்டு மே 17 அன்று,அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் முன் ஓர் உரை நிகழ்த்தினார். “இங்குத் தொடங்குவது உலகையே மாற்றும்” என்ற அப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகத்தை அடித்தளமாக வைத்து அவர் ஆற்றிய உரையில்,தான் நேவி சீல் பயிற்சியின்போது கற்றுக் கொண்ட பத்துப் பாடங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அப்பாடங்கள் தன்னுடைய பயிற்சியின்போதும்இ தன்னுடைய நீண்ட, சாகசமிக்கக் கடற்படைப் பணியின்போதும் தனக்கு உதவியதுபோல வாழ்க்கை முழுவதும் தனக்கு எப்படி உதவின என்பதையும் அவர் எடுத்துரைத்தார். தங்களை மாற்றிக் கொள்ளவும்,அதன் மூலம் இந்த உலகை மாற்றவும் அப்பாடங்களை எவரொருவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறி அவர் அம்மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். காலம் கடந்து நிற்கின்ற ஆற்றல் கொண்ட இந்நூல்இ நடைமுறைக்கு ஏற்றப் பல அறிவுரைகளையும் ஊக்குவிப்பையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட கணங்களில்கூட அதிக அளவில் சாதிப்பதற்கு இந்நூல் உங்களுக்கு உத்வேகமூட்டும் என்பது உறுதி.
More Details : WhatsApp to 077 877 1299 or +94114912222
https://anybooks.lk/product/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

Eid Mubarak to you all! May this special occasion fill your hearts with joy, peace, and happiness. May Allah bless you w...
21/04/2023

Eid Mubarak to you all! May this special occasion fill your hearts with joy, peace, and happiness. May Allah bless you with his choicest blessings and grant you success in all your endeavors. Let's celebrate this day with our loved ones and spread love and kindness to all those around us. Have a blessed Eid!

This is the time for reflecting on the past year and making resolutions for the upcoming year. Make this new year full o...
14/04/2023

This is the time for reflecting on the past year and making resolutions for the upcoming year. Make this new year full of happiness & prosperous celebrating with family and friends. Hope for new beginnings and journeys ahead full of success. 🌞Wishing all a Happy Sinhala & Tamil New Year.

New Arrivals ..!
13/04/2023

New Arrivals ..!

New arrivals …! ரோபோக்கள் போன்ற நவீன இயந்திரங்களுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன், மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத கால கட்டத்தில...
13/04/2023

New arrivals …!
ரோபோக்கள் போன்ற நவீன இயந்திரங்களுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன், மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத கால கட்டத்தில் ஒரு அறிவியலாளர் முன்னோடியாக இருந்துள்ளார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்! அறிவியலாளர் அல் ஜசாரியைப் பற்றியும் அவரின் ரோபோக்கள் பற்றியும் தமிழில் வெளிவந்துள்ள முதல் புத்தகம்.

' முதல் ரோபோ '

வெற்றியாளர்களுக்கான 6 மனப்பாங்குகள்  by நார்மன் வின் சென்ட் பீலேஉலக அளவில் சிறந்த விற்பனையான 6 Attitudes for Winners 6 A...
27/03/2023

வெற்றியாளர்களுக்கான 6 மனப்பாங்குகள் by நார்மன் வின் சென்ட் பீலே
உலக அளவில் சிறந்த விற்பனையான 6 Attitudes for Winners 6 Attitudes for Winners புத்தகத்தின் தமிழாக்கம்
ஒரு கஸ்டம் நேரும் போது பயப்படுவதோ வருத்தப்படுவதோ அல்லது கோபம் கொள்வதோ இயல்பு இவை ஒரு ஒழுங்கிற்கு உற்படாத மனிதனின் உணர்ச்சிபூர்வமன எதிர்வினைகள் அப்படிப்பட்ட உணர்ச்சி பூர்வமான சிந்தனையின் விளைவாக செய்யப்படும் செய்யப்படும் செயல்களும் முடிவுகளும் பொதுவாக ஏற்கக் கூடியதாக இல்லாமலும் சில சமயம் அதன் பின்விளைவுகளால் நிiமையை இன்னும் கடினமதாக்குவபையாகவும் உள்ளன இவ்வாறான சவாலன நேரங்களை எவ்வாறு எதிர்கொள்வது என விரிவாக விளக்குகின்றது இந்நூல்.

More details : https://anybooks.lk/product/வெற்றியாளர்களுக்கான-6-மன/

New arrivals ..!தன்னம்பிக்கை : நார்மன் வின்சென்ட் பீல் Tamil Translation of Confidence  published by Jaico Publishing Ho...
22/03/2023

New arrivals ..!

தன்னம்பிக்கை : நார்மன் வின்சென்ட் பீல் Tamil Translation of Confidence published by Jaico Publishing House

பிரம்மாண்டமான சிந்தனை,பிரம்மாண்டமான நம்பிக்கை,Nano பிரம்மாண்டமான சாதனை
தன்னம்பிக்கை : நார்மன் வின்சென்ட் பீல்

முரண்பாடுகளை எதிர்கொள்ளும்; போது உங்களை நீங்களே கைதூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்
சிரமங்களை அனுபவிக்கும் போது உற்சாகமாக இருப்பதற்கான வழிகளை கண்டுபிடியுங்கள் உங்கள் நண்பர்களும் அன்புக்குரியவர்களும் உங்கள் அறிவுரையை நாடி வரத்தக்க விதத்தில் தன்னம்பிக்கை மிக்கவராக ஆகுங்கள். இந்நூலிலிருந்து பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.
More details:

https://anybooks.lk/product/தன்னம்பிக்கை/

New arrival ..!பெரு வாழ்வு by ராபின் ஷர்மா Tamil Translation of Magaliving , Published by Jaico Publicationsமேற்கத்திய ந...
22/03/2023

New arrival ..!
பெரு வாழ்வு by ராபின் ஷர்மா Tamil Translation of Magaliving , Published by Jaico Publications

மேற்கத்திய நாடுகளின் தலைசிறந்த முதன்மை அதிகாரிகள் முதல் அதிநவீன விளையாட்டு வீரர்கள்,அதீத வெற்றி பெற்ற தொழில் முனைவோர் மற்றும் தத்துவ ஞானிகள், இமயமலையில் வாழும் துறவிகள் வரை தங்கள் வாழ்க்கையை பொருள்வளம், தீரா ஆசை மற்றும் நிம்மதி கொண்டு நிரம்பிய உச்சக்கட்ட செயல்திட்ட வீரர்களைக் கண்டறிந்துள்ளார். இந்த அசாதாரண நூல் இவர்களின் ரகசியங்களை வெளிகொண்டுவருகிறது.

More details: https://anybooks.lk/product/பெரு-வாழ்வு-megaliving/

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when AnyBooks.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AnyBooks.lk:

Share

Category