A One Gold Plating Service

Directions

A One Gold Plating Service உங்கள் தயாரிப்புகளை எங்கள் Aone Electro Gold Plating unit க்கு வழங்குங்கள் உயர் தர பளபளப்பான முடிப்புடன் உங்கள் தயாரிப்புகள் புதியதுபோல் மாறும்

02/09/2026

கோவில்கள் மற்றும் இல்லங்களின் தெய்வீகப் பொலிவை என்றும் மாறாமல் நிலைத்திருக்கச் செய்கிறது A ONE Electro Gold Plating! 💫✨

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட அதிநவீன Electro Plating தொழில்நுட்பம் மூலம் Gold & Silver Plating செய்து தருகிறோம்!

சிறப்பான சேவைகள்:
🛕 கோயில் கொடிமரம், கோயில் கலசம், தேர்க் கலசம் & கோபுரக் கலசங்கள்
👑 அலங்காரக் கிரீடங்கள்
🏺 அனைத்து விதமான செம்பு மற்றும் பித்தளைப் பொருட்கள்
🏡 வீட்டின் அழகைக் கூட்டும் Decorative பொருட்கள்

நீண்ட நாள் நிலைத்து நிற்கும் தங்கப் பொலிவை பெற தொடர்பு கொள்ளுங்கள்!

📍 No. 52, Sri Kathiresan Street, Colombo -11.
📞 0772 964 548 | 0774 466 809

பழமை மாறாமல் கோபுர கலசம் சுத்தம் செய்யப்பட்டு, நவீன எலக்ட்ரோ கோல்ட் பிளேட்டிங் (Electro Gold Plating) தொழில்நுட்பம் மூலம...
28/07/2026

பழமை மாறாமல் கோபுர கலசம் சுத்தம் செய்யப்பட்டு, நவீன எலக்ட்ரோ கோல்ட் பிளேட்டிங் (Electro Gold Plating) தொழில்நுட்பம் மூலம் தங்கம் முலாம் பூசப்பட்டிருப்பது அதன் நீண்ட காலப் பொலிவையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

✨ உங்கள் பொக்கிஷங்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டுமா?
கோபுர கலசங்கள், தேர் கலசங்கள், குடை, சுவாமி அங்கிகள் மற்றும் சிலைகள் போன்ற உலோகப் பொருட்களுக்கு மீண்டும் பழைய பொலிவைத் தர வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்!

Aone Electro Gold Plating உங்கள் தயாரிப்புகளுக்கு உயர்தர எலக்ட்ரோ கோல்டு பிளேட்டிங் (Electro Gold Plating) மூலம் புதிய தோற்றத்தைத் தருகிறது.
எங்கள் சிறப்பம்சங்கள்

✅ நீண்ட கால உழைப்பு: தரம் குறையாத உயர்தர கோல்டு பிளேட்டிங்.

✅ துல்லியமான வேலைப்பாடு: நவீன இயந்திரங்களைக் கொண்டு நுணுக்கமான வேலைகள்.

✅ பழையது புதியதாகும்: உங்கள் பழமையான உலோகப் பொருட்களுக்குப் புதுப்பொலிவு.

✅ நம்பகத்தன்மை: நியாயமான விலை மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி

WhatsApp 0772964548
Call. 📞 0774466809




14/07/2026
உங்கள் தயாரிப்புகளை எங்கள் Aone Electro Gold Plating unit க்கு வழங்குங்கள் உயர் தர பளபளப்பான முடிப்புடன் உங்கள் தயாரிப்ப...
08/07/2026

உங்கள் தயாரிப்புகளை எங்கள் Aone Electro Gold Plating unit க்கு வழங்குங்கள் உயர் தர பளபளப்பான முடிப்புடன் உங்கள் தயாரிப்புகள் புதியதுபோல் மாறும்

[கோபுர கலசங்கள், தேர் கலசங்கள், குடை, சுவாமி அங்கிகள் மற்றும் சிலைகள்]

Transform your products with premium electro gold plating finish @

✅ நீண்ட காலம் நிலைக்கக்கூடிய தரமான எலக்ட்ரோ பிளேட்டிங் (Electro Gold Plating).

✅ நவீன இயந்திரங்கள் மூலம் துல்லியமான வேலைப்பாடு.

✅ பழைய உலோகம் புதியது போல மாற்றும் சேவை.

✅ நியாயமான விலை மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி.✨

Whatsapp 0772964548

0774466809

No - 52 Sri Kathireasan Street
Colombo- 11 @
No - 134 Sea street
Colombo - 11



Nickle plating
24/03/2026

Nickle plating

தங்க முலாம் பூசிய கோபுர கலசங்கள், தேர் கலசங்கள் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம் Gold plated Kopura kalasam, ther kalasam Ava...
17/11/2025

தங்க முலாம் பூசிய கோபுர கலசங்கள், தேர் கலசங்கள் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம் Gold plated Kopura kalasam,
ther kalasam Available
Call or WhatsApp 0772964548

Address

Sea Street
Colombo

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when A One Gold Plating Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share