Islamic Book House

Islamic Book House Over a period of 65 years, Islamic Book House (Readers’ Paradise), In the Name of Allah the beneficent, the Merciful.
(1)

Since 1950, Islamic Book House(IBH)- Sri Lanka is one of the leading book distributer in the Island, IBH’s vision is to commit and bring premium quality books for all ages at an affordable price. IBH have been engaged in disseminating revealed and acquired knowledge to the people of Sri Lankan in general and the Muslims. IBH is known and are being patronised by thousands of customers from all walk

s of life from villages and towns of Sri Lanka and visitors from foreign lands. Our “Retail Outlet” is a very specious with humble parking facilities at the entrance and in the basement. We have more than sixteen thousand titles in Arabic, Urdu, Tamil, Sinhala and English. This number continues to increase with new titles. Our expert team always hunt for new books and authors purchase and publish. IBH also well known as “Gateway to Knowledge”. We are the proud sponsor of “Arivukkalanaciyaum”(a popular knowledge quiz competition programme in between Muslim Schools) broadcasted by Sri Lanka Broadcasting Cooperation(SLBC)- Sri Lanka. As a traditional practice we also engage in selling perfumes/Attar(alcohol free), caps, saffron, all Baraka products, Pure Honey, Haj-Umra sets, Praying mats and selected sweets to our customers.

Island wide Inter Muslim School Radio Quiz Competition DISTRICT LEVEL COMPETITION 2026Kegalle District Will be held on 1...
11/09/2026

Island wide Inter Muslim School Radio Quiz Competition

DISTRICT LEVEL COMPETITION 2026
Kegalle District

Will be held on 12th of September 2026
@
Madeena Muslim M.V
Mawanella

Sponsored By
ISLAMIC BOOK HOUSE

சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 8“வாசிப்பு ஒரு பழக்கம் மட்டுமல்ல,அது அறிவைத் திறக்கும் திறவுகோல்!” எழுத்தறிவு என்ப...
08/09/2026

சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 8

“வாசிப்பு ஒரு பழக்கம் மட்டுமல்ல,அது அறிவைத் திறக்கும் திறவுகோல்!”

எழுத்தறிவு என்பது எழுத்துக்களை வாசிப்பதைக் கடந்தது;
அறிவைப் பெறவும், சிந்திக்கவும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும் சக்தி.

ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஒரு புத்தகம்…
ஒவ்வொரு குடும்பத்திலும் வாசிப்பின் பழக்கம்…
ஒவ்வொரு சமூகத்திலும் அறிவின் வளர்ச்சி…

இதுவே நாம் காணும் கனவு.

-IBH குழுமம்

07/09/2026

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026

புத்தக வாசகர்களே!
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! 🎉

இஸ்லாமியன் புக் ஹவுஸ் (IBH) அரங்கிற்கு வருகை தந்து, உங்களுக்குப் பிடித்த புத்தகங்களைத் தேர்வு செய்யுங்கள்.

📅 செப்டம்பர் 25 – அக்டோபர் 4, 2026

📍 BMICH, கொழும்பு

🏷️ IBH அரங்கம்: Hall A – 79 & 80

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வருகை தந்து, புத்தக உலகில் ஒரு அழகான அனுபவத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!

IBH – உங்களை அன்புடன் அழைக்கின்றது! 📚

யாழ்பாணம் சர்வதேச புத்தகக் கண்காட்சி - 2026 ReadMore Publication Stall - C18 இன்று முதலாவது நாள்எதிர்வரும் 09ஆம் திகதிவர...
05/09/2026

யாழ்பாணம் சர்வதேச புத்தகக் கண்காட்சி - 2026

ReadMore Publication Stall - C18

இன்று முதலாவது நாள்

எதிர்வரும் 09ஆம் திகதிவரை
யாழ்பாணம் சங்கிலியான் பூங்கா வளாகத்தில்..

ரசூலுல்லாஹ்வின் வாழ்வியல்.. நூல் - 01அண்ணல் நபிகளார் வாழ்வினிலேநூலாசிரியர் : மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்விநூல் - 02அண்ணலாரின...
04/09/2026

ரசூலுல்லாஹ்வின் வாழ்வியல்..

நூல் - 01
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே
நூலாசிரியர் : மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வி

நூல் - 02
அண்ணலாரின் ஆளுமைகள்
நூலாசிரியர் : Dr. K.V.S. ஹபீப் முஹம்மத்

🎉 விசேட கழிவு: 10% OFF
வாசிப்போம்... கற்றுக்கொள்வோம்... பின்பற்றுவோம்!

இப் புத்தகங்களை இஸ்லாமிக் புக் ஹவுஸில் நேரடியாக வருகைதந்தோ அல்லது ஒன்லைன் ஊடாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

📍 77 Dematagoda Road, Colombo 09
📞 தொடர்புகளுக்கு: 075 7400800 / 075 9887122

யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 ✨📚யாழ்ப்பாண மண்ணில்…Readmore Publication உங்களுடன்! ❤️📖 கல்வி நூல்கள்📚 பாடசாலை...
03/09/2026

யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சி 2026 ✨📚

யாழ்ப்பாண மண்ணில்…
Readmore Publication உங்களுடன்! ❤️

📖 கல்வி நூல்கள்
📚 பாடசாலை துணைநூல்கள்
🧠 பொது அறிவுப் புத்தகங்கள்
👧👦 சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான நூல்கள்

எல்லா வயதினருக்கும் பயனளிக்கும் பலவிதமான நூல்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு பெற்றுக்கொள்ள எங்களை சந்தியுங்கள்!

📍 இடம்: நல்லூர் சங்கிலியன் பூங்கா
🏷️ Readmore Publication – காட்சிக்கூட C18
📅 திகதி: செப்டம்பர் 5–9, 2026
⏰ நேரம்: காலை 10.00 – இரவு 8.00

யாழ்ப்பாண வாசகர்களே…
உங்களுக்காக காத்திருக்கிறோம்!

නබිතුමාණන්ගේ මානවීය සබඳතා පිළිබඳ වටිනා කෘති දෙකක්Book 1📖 නබිතුමාණන්ගේ සමාජ සබඳතා✍️ එම්. එම්. ජවාහිරුල්ලානබි මුහම්මද් (සල...
02/09/2026

නබිතුමාණන්ගේ මානවීය සබඳතා පිළිබඳ වටිනා කෘති දෙකක්

Book 1
📖 නබිතුමාණන්ගේ සමාජ සබඳතා
✍️ එම්. එම්. ජවාහිරුල්ලා

නබි මුහම්මද් (සල්) තුමාණන්ගේ සමාජ සබඳතා, මිනිසුන් සමඟ කටයුතු කළ ආකාරය සහ සමාජ ජීවිතයට මඟපෙන්වන ආදර්ශයන් පිළිබඳ අවධානය යොමු කරන කෘතියකි.

Book 2
📖 මානව හිතවාදී මුහම්මද් නබි
(සල්ලල්ලාහු අලෙයිහි වසල්ලම්)

මනුෂ්‍යත්වය, කරුණාව, සාධාරණත්වය සහ සහජීවනය අගය කළ මුහම්මද් නබි (සල්) තුමාණන්ගේ මානව හිතවාදී ගුණාංග හඳුනාගැනීමට මඟ පෙන්වන කෘතියකි.

✨ නබිතුමාණන්ගේ ජීවිතය හා ආදර්ශය වඩාත් ගැඹුරින් හඳුනාගැනීමට කැමති පාඨකයන් සඳහා වටිනා කියවීම් දෙකක්.

Order Online
0757400800

Or visit our showroom
77, Dematagoda Road, Colombo 09

ரசூலுல்லாஹ்வின் வாழ்வியல்.. நூல் - 01மறை காட்டும் இறைத்தூதர் நூலாசிரியர் : மௌலானா செய்யத் அபுல் அஹ்லா மௌதூதி நூல் 02 அன்...
01/09/2026

ரசூலுல்லாஹ்வின் வாழ்வியல்..

நூல் - 01
மறை காட்டும் இறைத்தூதர்
நூலாசிரியர் : மௌலானா செய்யத் அபுல் அஹ்லா மௌதூதி

நூல் 02
அன்னல் நபி (ஸல்) அழகிய வரலாறு
நூலாசிரியர்: மௌலானா அபூசலீம் அப்துல் ஹை

இப் புத்தகங்களை இஸ்லாமிக் புக் ஹவுஸில் நேரடியாக வருகைதந்தோ அல்லது ஒன்லைன் ஊடாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

📍 77 Dematagoda Road, Colombo 09

📞 தொடர்புகளுக்கு:
075 7400800 / 075 9887122

මුහම්මද් ﷺ පිළිබඳ වැදගත් කෘති දෙකක්විශිෂ්ටතම ආගමික හා සමාජ නායකයකු වූ මුහම්මද් ﷺ නබිතුමාණන්ගේ ජීවිතය, චරිතය, ආගමික දැක්ම...
30/08/2026

මුහම්මද් ﷺ පිළිබඳ වැදගත් කෘති දෙකක්

විශිෂ්ටතම ආගමික හා සමාජ නායකයකු වූ මුහම්මද් ﷺ නබිතුමාණන්ගේ ජීවිතය, චරිතය, ආගමික දැක්ම සහ නායකත්වය පිළිබඳ අවබෝධයක් ලබාගැනීමට උපකාරී වන සිංහල කෘති දෙකක්.

📖 “මුහම්මද් නබිතුමාණන් – පිළිබඳ මාගේ කියවීම”
✍️ මහාචාර්ය ඒ. මාක්ස්

📖 “මුහම්මද් ﷺ – ආගමික හා දේශපාලනික පැතිකඩ”
✍️ ආචාර්ය අබ්දුල් අසීස් බින් ඉබ්‍රාහිම් අල්-උමරී

මුහම්මද් ﷺ නබිතුමාණන්ගේ ජීවන චරිතය, ආගමික මෙහෙවර සහ සමාජීය හා නායකත්ව භූමිකාව පිළිබඳ විවිධ දෘෂ්ටිකෝණවලින් අවබෝධයක් ලබාගැනීමට කැමති පාඨකයන්ට වටිනා කියවීම් දෙකකි.

Order Online
0757400800

Or visit our showroom
77, Dematagoda Road, Colombo 09

Guide your kids to love for the Prophet ﷺ from there childhood. Book 1: Prophet’s (SAW) Seera for Children  Book 2: Stor...
29/08/2026

Guide your kids to love for the Prophet ﷺ from there childhood.

Book 1: Prophet’s (SAW) Seera for Children

Book 2: Stories of Prophets for Little Hearts

Two beautiful books to introduce children to the life and lessons of Prophet Muhammad ﷺ in the simplest, most loving way.

Let their little hearts grow with Seera."

Order online
0757400800

Or visit our showroom
77, Dematagoda Road, Colombo 09

Address

77 Demattagoda Road
Colombo
00900

Opening Hours

Monday 08:30 - 19:30
Tuesday 08:30 - 19:30
Wednesday 08:30 - 19:30
Thursday 08:30 - 19:30
Friday 08:30 - 19:30
Saturday 08:30 - 19:30
Sunday 08:30 - 19:30

Telephone

+94773171725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Book House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Book House:

Shortcuts

Share

Category