14/01/2026
சைவ உணவகத்திற்கு பணியாளர்கள் தேவை
உடனடியாக பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் பணியிடங்கள் :
• தலைமை சமையல்காரர் (Head Chef)
• உதவி சமையல்காரர் (Helper)
• பெண் பரிமாறுபவர் (Waitress)
பணியிடம் : Katubedda
அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
சம்பளம் : அனுபவத்திற்கு ஏற்ப
தொடர்புக்கு : 0775124170