Chocoland

Chocoland Travel, Entertainment Unfortunately We cannot Provide Cash On Delivery.

01/01/2026

🛑 உங்கள் உரிமைகள் மீறப்படுகிறதா? எங்கு முறையிடுவது? ஓர் விழிப்புணர்வு! 🇱🇰இலங்கையில் அரச அதிகாரி ஒருவராலோ அல்லது அரச நிறு...
01/01/2026

🛑 உங்கள் உரிமைகள் மீறப்படுகிறதா? எங்கு முறையிடுவது? ஓர் விழிப்புணர்வு! 🇱🇰

இலங்கையில் அரச அதிகாரி ஒருவராலோ அல்லது அரச நிறுவனத்தாலோ உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்" (HRCSL) இலவசமாக முறையிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
எந்தச் சந்தர்ப்பங்களில் முறையிடலாம்? 👇

✅ பொலிஸ் அத்துமீறல்கள்: சட்டவிரோத கைது, சித்திரவதை அல்லது முறைப்பாட்டை ஏற்க மறுத்தல்.
✅ பாடசாலை அனுமதி: நியாயமற்ற முறையில் பிள்ளைக்கு பாடசாலை அனுமதி மறுக்கப்படல்.
✅ பாகுபாடு: இனம், மதம் அல்லது மொழி ரீதியாக அரச சேவைகள் மறுக்கப்படல்.
✅ வேலைவாய்ப்பு: அரச துறையில் தகுதியிருந்தும் வேலை அல்லது பதவி உயர்வு வழங்கப்படாமை.

முறைப்பாடு செய்வது எப்படி?
✍️ எழுத்து மூலம் முறைப்பாட்டை அனுப்பலாம்.
📞 1996 என்ற துரித இலக்கத்தை (Hotline) அழைக்கலாம்.
🏢 பிராந்திய காரியாலயத்திற்கு நேரில் செல்லலாம்.

சட்டம் அனைவருக்கும் சமமானது. உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள்! ⚖️
பின்குறிப்பு: இது முற்றிலும் இலவசமான சேவையாகும். சட்டத்தரணி ஒருவரின் உதவி இல்லாமலேயே நீங்கள் முறையிடலாம்.
நன்றி :Asfik

01/12/2025

மொபைல் ரீசார்ஜ் தேவைப்படுபவர்களுக்கு இலவச உதவி!

பாதிப்படைந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு மொபைல் ரீசார்ஜ் தேவைப்பட்டால், உங்கள் எண்களைப் பகிரவும். இது முற்றிலும் இலவசம், மோசடி செய்ய வேண்டாம்.

ජංගම දුරකථන රීලෝඩ් අවශ්‍ය අයට නොමිලේ උදව්!

පීඩාවට පත් ප්‍රදේශවල සිටින අයට ජංගම දුරකථන රීලෝඩ් අවශ්‍ය නම්, ඔබගේ අංක බෙදාගන්න. මෙය සම්පූර්ණයෙන්ම නොමිලේ, වංචා නොකරන්න.

Free Mobile Reload for Those in Need!

If you are in affected areas and need mobile reload, please share your numbers. This is completely free, no scams please.

24/11/2025

Address

#567 Ladies Market Road
Eravur
30300

Telephone

+94777695968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chocoland posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chocoland:

Share