DILSHAN'S-Big Sale & Smart Prices

DILSHAN'S-Big Sale & Smart Prices Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DILSHAN'S-Big Sale & Smart Prices, Trophies and engraving shop, Odaviyar Road (in front of Eravur urban council), Eravur.

இரண்டு கட்டங்களாக விற்றுத் தீர்ந்த 100அடி நீளமான தண்ணி பீச்சி அடிக்கும் ஹோர்ஸ் மற்றும் BBQ GRILL போன்றவைகள்,வாடிக்கையாளர...
02/12/2017

இரண்டு கட்டங்களாக விற்றுத் தீர்ந்த 100அடி நீளமான தண்ணி பீச்சி அடிக்கும் ஹோர்ஸ் மற்றும் BBQ GRILL போன்றவைகள்,வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும்..

அழையுங்கள் ஓடர்களுக்கு.
0770397201

உங்கள் Dilshan’sல்..S,M,Lசொற்பமே கையிருப்பில்.//ஏறாவூர் நகர சபை எதிரில் செல்லும் ஓடாவியார் வீதியில்.Call,WhatsApp-077 03...
02/12/2017

உங்கள் Dilshan’sல்..

S,M,L

சொற்பமே கையிருப்பில்.

//ஏறாவூர் நகர சபை எதிரில் செல்லும் ஓடாவியார் வீதியில்.

Call,WhatsApp-077 03 97 201

கழகங்கள்,காரியாலயங்கள்,திணைக்களங்கள் போன்றவற்றின் லோகோ பொறிக்கப்பட்ட டீ ஷேர்ட் ,ஜேர்ஸி,பொட்டம்,தொப்பி போன்றவைகள் நீங்கள்...
19/11/2017

கழகங்கள்,காரியாலயங்கள்,திணைக்களங்கள் போன்றவற்றின் லோகோ பொறிக்கப்பட்ட டீ ஷேர்ட் ,ஜேர்ஸி,பொட்டம்,தொப்பி போன்றவைகள் நீங்கள் விரும்பிய டிஸைனில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது Dilshan’sல்.

அழையுங்கள்
0770397201

DILSHAN’S நடாத்திய முகப்புத்தக கவிதை போட்டியில் சிறந்த கவிதை ஆற்றிய நண்பன் Suhail Rahuman இன்று தனது பரிசை DILSHAN’S ல் ...
14/11/2017

DILSHAN’S நடாத்திய முகப்புத்தக கவிதை போட்டியில் சிறந்த கவிதை ஆற்றிய நண்பன் Suhail Rahuman இன்று தனது பரிசை DILSHAN’S ல் பெற்றுக் கொண்டார்.

நேற்றைய DILSHAN’S கவிதைப்போட்டியில் பங்கு கொண்டு தங்களால் முடிந்தவரையில் முயற்சித்த தோழர்களுக்கு உளமார்ந்த நன்றிகளை தெரி...
12/11/2017

நேற்றைய DILSHAN’S கவிதைப்போட்டியில் பங்கு கொண்டு தங்களால் முடிந்தவரையில் முயற்சித்த தோழர்களுக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது DILSHAN’S.

நேற்றைய கவிதைப்போட்டியில் கலந்து கொண்ட தோழர்களின் கவிதைகளை கவிஞர் ஏறாவூர் நௌஷாத் அவர்களின் தெரிவுக்கு அனுப்பி தெரிவு செய்யப்பட்ட கவிதை.

மனித குணம்...!!
******************

முட்டி வயிறை
தட்டையாய் குறைக்கவாம்..!!
கால்களால் நடந்து
சாதிக்க முடிந்ததை
கால்களால் "மிதித்து"
சாதிக்க நினைக்கிறான்..!!

தலைக்கு கவசமாய்
நீயிருந்த நன்றியும்...
உடலுக்கு பயிற்சியாய்
நானிருந்த நன்றியும்...
தூரமாயிடும் பார்;
அதுதான் மனித குணம்..!!

Rahman #

//நண்பர் சுஹைலுக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
கவிஞர் “ஷௌக்கத் கமால்” என்று அழைக்கப்பட்டவரின் புதல்வர் இவர்.

இவரது எழுத்து வீரியம் பெறட்டும்.

#அவருக்கான பரிசை அவர் விரும்பிய நேரத்தில் Dilshan’sல் பெற்றுக்கொள்ள முடியும்.

🤝BRANDED SHIRTS🤝👌AMERICAN EAGLE👌U.S POLO👌ARROW👌ZARA MANபோன்ற தரமான ஷேர்ட்டுக்கள் உங்கள் Dilshan’sல்.கையிருப்பில் சொற்பமே...
11/11/2017

🤝BRANDED SHIRTS🤝

👌AMERICAN EAGLE
👌U.S POLO
👌ARROW
👌ZARA MAN

போன்ற தரமான ஷேர்ட்டுக்கள் உங்கள் Dilshan’sல்.

கையிருப்பில் சொற்பமே!!

WhatsApp & viber — 0770397201

DILSHAN’Sசமகால கருத்தை கருப்பொருளாக்கி கவிதையாக்குங்கள்.சிறந்த கவிதைக்கு T SHIRT பரிசு.//இலங்கையின் எப்பாகத்தில் இருந்து...
11/11/2017

DILSHAN’S

சமகால கருத்தை கருப்பொருளாக்கி கவிதையாக்குங்கள்.

சிறந்த கவிதைக்கு T SHIRT பரிசு.

//இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் பங்குபற்றலாம்.
வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
ஏறாவூரில் இருந்தால் நேரடியாக வழங்கப்படும்.

நிபந்தனைகள்-
#25 சொற்கள்
#ஒருவர் ஒரு கவிதை
#கொமண்டிய கவிதையில் திருத்தங்கள் இயலாது.
#இன்று இரவு 11.59 போட்டி முடிவு.

முடிந்தால் முயலுங்கள்.

100% cotton துணியிலான “American Eagle” Branded லினன் ஷேர்ட்டுக்கள்.S,M,L,XLகையிருப்பில் மிகச்சொற்பமே!!WhatsApp-077039720...
25/10/2017

100% cotton துணியிலான “American Eagle” Branded லினன் ஷேர்ட்டுக்கள்.

S,M,L,XL

கையிருப்பில் மிகச்சொற்பமே!!

WhatsApp-0770397201
Call-0770397201

உங்கள் சுட்டிக் குழந்தைகள் இருந்து விளையாடுவதற்கான அழகானதும்,ஆங்கில எழுத்துக்களை உடையதுமான BABY LEARNING MAT உங்கள் Dils...
21/10/2017

உங்கள் சுட்டிக் குழந்தைகள் இருந்து விளையாடுவதற்கான அழகானதும்,ஆங்கில எழுத்துக்களை உடையதுமான BABY LEARNING MAT உங்கள் Dilshan’sஇல்.!!

கள்வர்களிடம் இருந்து உங்களது பணத்தையும்,நகைகளையும் பாதுகாக்க Alphaவின் அட்டகாசமான இரும்பு பெட்டகங்கள் DILSHAN’Nல்!!Whats...
17/10/2017

கள்வர்களிடம் இருந்து உங்களது பணத்தையும்,நகைகளையும் பாதுகாக்க Alphaவின் அட்டகாசமான இரும்பு பெட்டகங்கள் DILSHAN’Nல்!!

WhatsApp,viber-077 03 97 201

Address

Odaviyar Road (in Front Of Eravur Urban Council)
Eravur

Opening Hours

Monday 08:00 - 20:30
Tuesday 08:00 - 20:30
Wednesday 08:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Saturday 08:00 - 20:30
Sunday 08:00 - 20:30

Telephone

0094770397201

Website

Alerts

Be the first to know and let us send you an email when DILSHAN'S-Big Sale & Smart Prices posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share