Telebuy Jaffna

Telebuy Jaffna Only One Online

தலை முடி பிரச்சினைகான மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வு​உங்கள் தலை முடி இயற்கையாகவும் திறம்படமாகவும் விரும்புகிறீர்...
04/10/2018

தலை முடி பிரச்சினைகான மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வு​

உங்கள் தலை முடி இயற்கையாகவும் திறம்படமாகவும் விரும்புகிறீர்களா?

*💇தலை முடி கொட்டுதல் கட்டுப்படுத்த​*
*​💇‍♂தலை முடி கருமையாக​*
*💇முடி மினுமினுபாக​*
*​💇‍♂முடி damage நீக்க​*
*​💇அடர்த்தியான முடி வளர​*
*💇பொடுகு தொல்லை குறைய​*
*💇‍♂ ​உறுதியான கூந்தலை பெற​* ​
*💇மென்மையான கூந்தலை பெற​*

100% மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது.
- ஓரிரு வாரங்களிலேயே மாற்றங்களை உணரலாம்.

அமேசன் காடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அரியவகை மூலிகைகளின் நற்குணங்களினாலான முடி வளரும் எண்ணெய்

நம் அழகையும் ஆரோக்யத்தையும் மேம்படுத்த பணத்தை முதலிடுவதில் தவறேது? உடனே ஆடர் செய்யுங்கள்

தொடர்புக்கு - 0772575599
Call us to place your order.....

Order Via Whatsapp / Viber / Imo – 077 257 5599

நாடாளாவியரீதியில் விநியோக முறை மூலமாக பொருட்களை பெற்று கொண்டு பணம் செலுத்தலாம்
You can pay after receiving your parcel
100% reliance and safety

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

தலை முடி உதிர்கிறதா?விலை 6999/=மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய இயற்கை மூலிகைகளின் நல்லம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட முடி வளரும...
17/09/2018

தலை முடி உதிர்கிறதா?
விலை 6999/=

மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய இயற்கை மூலிகைகளின் நல்லம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட முடி வளரும் எண்ணெய்!

இறைவன் தந்த அழகிய வாழ்வு ஒருமுறைதான் இதில் முடி உதிர்கிறதே என்று கவலை கொள்கின்றீர்களா?

ஹெல்மெட், தொப்பி என தலையை இனி மறைக்க தேவையல்லை!

ஏராளம் மக்கள் உலகம் முழுவதும் பயனடைந்து வருகின்றனர்.

இன்றே வாங்கி முடி வளர்த்து கொள்ளுங்கள்!

இனி வெளியில் தைரியமாக தலைகாட்டுங்கள்.

இலங்கை முழுவதுமிருந்து ஆடர் செய்ய முடியும் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கிறோம்.

இப்போதே ஆடர் செய்ய அழையுங்கள் 0710442465

Share செய்யுங்கள் இலவச Iphone பரிசாக பெறுங்கள்.இந்த பதிவை facebook ஊடாக Share செய்யும் அதிஷ்டசாலிகளுக்கு ஐபோன் இலவசமாக ப...
09/03/2018

Share செய்யுங்கள் இலவச Iphone பரிசாக பெறுங்கள்.

இந்த பதிவை facebook ஊடாக Share செய்யும் அதிஷ்டசாலிகளுக்கு ஐபோன் இலவசமாக பரிசளிக்க Telebuy தீர்மானித்துள்ளதால் இப்போதே Share செய்யுங்கள்.

அடுத்து Telebuy Jaffna என்ற இந்த Pageஐ லைக் செய்யுங்கள்.
உங்கள் நண்பர்களையும் like செய்ய Invite செய்யுங்கள்.

உங்களில் அதிஷ்டசாலிகள் இலவசமாக ஐபோனை வெல்லும் வாய்ப்பை பெற்றிடுங்கள்.

*நிபந்தனைகளுக்குட்பட்டது

தாடி வளரும் எண்ணெய் (ஒரிஜினல்)இன்றய தமிழ் பெண்களுக்கு ப்ரேமம் படத்தின் நிவின் பார்லி போன்று தாடி வைத்த ஆண்களையே உடனே பிட...
06/02/2018

தாடி வளரும் எண்ணெய் (ஒரிஜினல்)

இன்றய தமிழ் பெண்களுக்கு ப்ரேமம் படத்தின் நிவின் பார்லி போன்று தாடி வைத்த ஆண்களையே உடனே பிடித்து போகிறது.

பலபேர் தாடி அடர்த்தி குறைவாக உள்ளதாகவும், சில இடங்களில் மட்டும் சரியாக வளராமலும் உள்ளதாக எந்நேரமும் மனதளவில் கவலை படுவதுண்டு.

சிலருக்கு 18வயது தாண்டியும் தாடி வளராததால் 15வயது பையன் போன்ற தோற்றத்திலேயே இருப்பார்கள்.

இது ஒன்றும் உடல் குறைபாடல்ல ஆனால் இதன் காரணமாக பெண்களால் நிராகரிக்கப்பட்டு திருமணம் ஆகாத நிலைக்கு சென்றவர்களுமுண்டு.

தாடியால் ஏற்பட்ட தாழ்வு மனப்பாண்மைக்கு இன்றே குட்பாய் சொல்லிடுங்கள்.

ஆண்மையின் மிடுக்கை அனுபவிக்க தயாராகுங்கள்.

இப்போதே இந்த ஒரிஜினல் எண்ணெயை வாங்கி உபயோகப்படுத்தி அற்புதமான முக அமைப்பை பெற்று கெத்தாக நடமாடுங்கள்.

தாடி வளரும் எண்ணெய் மலிவாக கிடைக்கிறதே என்று இணையத்தில் போலியான சீன தயாரிப்பை வாங்கி அது பலனளிக்காமல் ஏமார்ந்தவர்களும் பலர்.

நாங்கள் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட தரமான எண்ணெயை UKயிலிருந்து இறக்குமதி செய்து நாடு முழுவதும் வினியோகித்து வருகிறோம்.

நீங்கள் இதை வாங்குவதற்காக செலவளிக்கப்போகும் இந்த தொகை உங்கள் வாழ்க்கையையே மாற்றி அனைவரும் உங்களை திரும்பி பார்த்து பொறாமைப்பட வைக்கும் என்பதில் ஆச்சரியமேயில்லை.

Rs. 2950/= மட்டுமே.

இரண்டே வாரங்களில் அடர்த்தியான தாடி வளர்ந்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

Order Now

ஆடர் செய்வது எப்படி?

0702273080 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு
உங்கள் பெயர், அஞ்சல் முகவரி என்பவற்றை SMS ஊடாக அனுப்பி வையுங்கள்.

உங்கள் முகவரிக்கே நாங்கள் பொருளை அனுப்பி வைக்கிறோம்.
Free Home Delivery!

பொருளை பெற்றுக்கொண்டு நீங்கள் பணம் செலுத்த முடியும்.
Cash On Delivery!

இலங்கையின் எந்த பகுதியிலிருந்தும் நீங்கள் இப்போதே இந்த அற்புதமான தயாரிப்பை ஆடர் செய்ய முடியும். மேலதிக கட்டணங்கள் ஏதுமில்லை.

இந்த தகவல் உங்கள் நண்பர்களுக்கு உபயோகமானதாக இருக்க கூடும் என்பதால் Share செய்யுங்கள்.

St.dalfour whitening cream Orignalஅழகான பெண்களின் ஒரே தேர்வான இந்த க்ரீம் Franceல் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு எம்மால...
16/01/2018

St.dalfour whitening cream Orignal

அழகான பெண்களின் ஒரே தேர்வான இந்த க்ரீம் Franceல் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு எம்மால் நாடு முழுவதும் வினியோகிக்கப்படுகிறது.

பயன்படுத்த ஆரம்பித்த இரண்டாவது நாளிலிருந்தே மாற்றத்தை உணருங்கள். அழகான புது வாழ்க்கைய இன்றே ஆரம்பியுங்கள்.

ஆடர் செய்வது எப்படி?

உங்கள் பெயர், அஞ்சல் முகவரியினை எமக்கு Viberல் அனுப்பி வையுங்கள். 077 668 6904

வங்கி கணக்கிற்கு பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் படத்தையும் எமக்கு அனுப்பி வையுங்கள்.

6950/= மட்டுமே!

Free Door Delivery! 24 மணி நேரத்தில் உங்கள் கையில் பொருளை பெற்றிடுங்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் பயன்படுத்தும் இந்த க்ரீமை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்ப முடியும்.

நீங்கள் ஆடர் செய்தால் உங்களுக்கு பிடித்தவர்களின் முகவரியில் நாங்கள் ஒப்படைப்போம்.

இந்த தகவலை உங்களுக்கு பிடித்தவர்களுக்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் Share செய்யுங்கள்.
புலம்பெயர் உறவுகளும் இலங்கையில் உள்ளவர்களுக்காக ஆடர் செய்ய முடியும்.

உடனே ஆடர் செய்பவர்களுக்கு Samsung earPhone இலவசம்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இப்போதே ஆடர் செய்யுங்கள் அழகின் ஆனந்தத்தை அனுபவியுங்கள்.

ஜிம்முக்கு போகமலே உடல் எடையை குறைக்க ஆசையா?யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்துகிறோம் மெல்ட்ன் ஸ்லிம் பெல்ட்.உங்கள் முகவரிக...
07/01/2018

ஜிம்முக்கு போகமலே உடல் எடையை குறைக்க ஆசையா?

யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்துகிறோம் மெல்ட்ன் ஸ்லிம் பெல்ட்.

உங்கள் முகவரிக்கே பொருளை அனுப்பி வைக்கிறோம். இலங்கையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆடா் செய்ய முடியும். பொருளை பெற்றுக்கொண்டதும் நீங்கள் பணம் செலுத்தலாம். Delivery Charge Free!

2985/= ரூபா மட்டுமே!

வீட்டிலிருக்கும் போதோ, பணியிடங்களில் இருக்கும் போதோ, வகுப்பறையிலிருக்கும் போதோ இதை அணிந்து கொண்டால் போதும்.

மேலே நீங்கள் விரும்பிய ஆடைகளை உடுத்திக்கொள்ளலாம்.

ஸ்லிம் பெல்ட் வெப்பத்தை உருவாக்கி கலோரிகளை எரித்து உடல் எடையை குறைத்து உங்களை மேலும் அழகாக்கி விடும்.

ஸ்லிம் பெல்ட் அணிந்து உடல் எடையை குறைத்து அழகான கட்டுடலை பெற்று கோலி செய்தவர்கள் பொறாமைப்படும்படி புதிய வாழ்க்கையை வாழுங்கள்.

இனி பார்ப்பவர் அனைவருக்கும் உங்களை பிடித்துப்போகும்.

Life Is Short! வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே!

ஆடர் செய்ய இப்போதே SMS செய்யுங்கள். 077 668 6904 (Viber, IMO, SMS)

உங்கள் பெயர், அஞ்சல் முகவரி அனுப்பிவைத்தால் போதும் உங்கள் வீடு தேடி பொருள் வந்து சேரும். பொருளை கையில் பெற்றுக்கொண்டதும் நீங்கள் பணம் செலுத்தலாம்.

அல்லது இந்த பேஸ்புக் Inboxல் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த தகவலை உங்கள் நண்பா்களுக்கும் Share செய்யுங்கள்.

Telebuy Jaffna 077 668 6904

JBL Bluetooth Speakerஇசை மழையில் நனைய நீங்கள் தயாரா?ப்ளூட்டுத் மூலம் பாடல் கேட்கவும், பென் ட்ரைவ் மூலம், மெமரி கார்ட் மூ...
09/10/2017

JBL Bluetooth Speaker

இசை மழையில் நனைய நீங்கள் தயாரா?

ப்ளூட்டுத் மூலம் பாடல் கேட்கவும், பென் ட்ரைவ் மூலம், மெமரி கார்ட் மூலம் பாடல் கேட்கவும் முடியும்,

அது மட்டுமா? உங்கள் மொபைலுக்கு சார்ஜ் செய்துகொள்ளவும் இது பயன்படும்.

அட அது மட்டுமா!! இதில் ப்ளூ டுத் மூலம் போன் பேசவும் முடியுமே!

தரமான இசையை ரசிப்பவரா நீங்கள்? இதோ மிக துல்லியமான ஒலித்தரத்துடன் உங்கள் மனதுக்கு பிடித்த Bass அதிர்வுகளோடு செல்லுமிடமெல்லாம் உங்கள் விருப்ப பாடல்களை தெறிக்க விட தயாராகுங்கள்.

ஆடர் செய்வது எப்படி?

இந்த பேஸ்புக் பக்கத்தின் Inboxக்கு உங்கள் பெயர், அஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை அனுப்பி வையுங்கள்.

உங்கள் முகவரிக்கே நாங்கள் பொருளை அனுப்பி வைப்போம், நீங்கள் பொருளை கையில் பெற்றுக்கொண்டதும் பணம் செலுத்தலாம்.

இத்தனை வசதிகள் கொண்ட JBL Speaker விலை Rs. 6845/= மட்டுமே.

முதலில் ஆடர் செய்யும் 50 பேருக்கு அழகிய மெமரி கார்ட் ரீடர் முற்றிலும் இலவசம்.

இதை Share செய்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Black Mask (Orignal)உங்கள் முகத்தின் அழகை மேலும் மெருகேற்ற நீங்கள் தயாரா?யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்துகிறோம் ப்ராண்ட...
04/10/2017

Black Mask (Orignal)

உங்கள் முகத்தின் அழகை மேலும் மெருகேற்ற நீங்கள் தயாரா?

யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்துகிறோம் ப்ராண்டட் ப்ளக் மாஸ்க்.

முகத்தின் நுண்துளைகளில் இருக்கும் கொழுப்பு, அழுக்குகள், இறந்த செல்கள் என்பவற்றை நீக்கி உங்கள் மிருதுவான சருமத்தை மேலும் அழகாக்குகிறது.

முகத்தில் ப்ளக் மாஸ்க் க்ரீமை தடவி காயும் வரை வைத்திருங்கள் (அண்ணளவாக 30நிமிடங்கள்) பின்னர் ஸ்டிக்கர் போன்று உரித்து அகற்றுங்கள். அவ்வளவு தான் உங்கள் முகம் அழகாவதை அவதானியுங்கள்.

ஆடர் செய்ய இந்த முகப்புத்தக பக்கத்தின் Inboxக்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை அனுப்பி வையுங்கள்.

உங்கள் முகவரிக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம். பொருளை கையில் பெற்றுக்கொண்டதும் நீங்கள் பணம் செலுத்தலாம். (Free Home Delivery & Cash On Delivery)

Orignal Black Mask விலை 2450/= மட்டுமே!

இப்போதே ஆடர் செய்யுங்கள்.

இந்த பதிவை Share செய்து ஆடர் செய்பவர்களுக்கு அழகிய Finger Spinner ஒன்றினை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.

இந்த ஆஃபர் இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே!

Share this 👍

சோலா் எனா்ஜி லாம்ப்இலவச மின்சாரம், இலவச போன் சார்ஜ், இலவச டாா்ச்2690/= ரூபா மட்டுமே!இப்போதே அழையுங்கள் 075 3025480நண்பர்...
04/02/2017

சோலா் எனா்ஜி லாம்ப்
இலவச மின்சாரம், இலவச போன் சார்ஜ், இலவச டாா்ச்
2690/= ரூபா மட்டுமே!
இப்போதே அழையுங்கள் 075 3025480

நண்பர்களுக்கும் இதை செயார் செய்யுங்கள்.

Address

Nallur
Jaffna Town
40000

Telephone

0702273080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Telebuy Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share