Jaffna Online Shop

Jaffna Online Shop சிறந்த தரத்துடனுன் ஏற்றுக் கொள்ளத்த

Christmas Trees Available in Jaffna .... Online Door delivery..... படத்தில் உள்ள அதே கிறிஸ்துமஸ் மரங்கள் உங்கள் வீடுகளுக...
06/12/2025

Christmas Trees Available in Jaffna .... Online Door delivery..... படத்தில் உள்ள அதே கிறிஸ்துமஸ் மரங்கள் உங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து தரப்படும். அழையுங்கள் 0772528824 Whatsapp

கோண்டாவில் பகுதியில் அறை வாடகைக்கு 0772528824
17/11/2025

கோண்டாவில் பகுதியில் அறை வாடகைக்கு 0772528824

மிகவும் சுகாதாரமான முறையில் சுவையான தரமான வட்டிலாப்பம் மற்றும் குலோப் ஜாமுன் ஆகியன ஓடருக்கு செய்து கொடுக்கப்படும்.  தொடர...
24/10/2025

மிகவும் சுகாதாரமான முறையில் சுவையான தரமான வட்டிலாப்பம் மற்றும் குலோப் ஜாமுன் ஆகியன ஓடருக்கு செய்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு 0772528824 ....

🇬🇧🇬🇧🇱🇰🇱🇰 ஆங்கில வகுப்புகள் 🇬🇧🇬🇧🇱🇰🇱🇰🇬🇧🇬🇧🇱🇰🇱🇰தமிழ் மொழி மூல மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்கள் தரம் 1 தொடக்கம் 5 வரை ..........
07/10/2025

🇬🇧🇬🇧🇱🇰🇱🇰 ஆங்கில வகுப்புகள் 🇬🇧🇬🇧🇱🇰🇱🇰

🇬🇧🇬🇧🇱🇰🇱🇰தமிழ் மொழி மூல மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்கள் தரம் 1 தொடக்கம் 5 வரை ....... சர்வதேச பாடசாலை மாணவர்களும் இணைந்து கொள்ளலாம்...... 🇬🇧🇬🇧🇱🇰🇱🇰

🔥தரம் 6 தொடக்கம் 11 வரை ஆங்கிலம் (பாடசாலை பாடதிட்டம்)

🔥தரம் 1 தொடக்கம் 5 வரை அனைத்து பாடங்களும் நடைபெறும்..,..

🔥வரையறுக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை.....

🔥ஒவ்வொரு பிள்ளையிலும் தனிப்பட்ட கவனம்....

🔥ஆரம்ப ஆங்கில அறிவு அற்ற பிள்ளைகளுக்கு விசேட கவனம்.....

🔥முன்பள்ளி ( Nursery ) மாணவர்களுக்கான ஆரம்ப ஆங்கில எழுத்துப் பயிற்சி....

🌈🌈🌈யாழ் பிரதான வீதியால் டேவிட் வீதிக்கு திரும்பியவுடன்.....( பிரதான வீதி பெற்றோல் செற் அருகில் )🌈🌈🌈

தொடர்புகளுக்கு : 0772528824🏛️🏛️🏛️🏛️

அளவாக பரிமாறி அளவாக உண்போம்...  #நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாம...
14/05/2025

அளவாக பரிமாறி அளவாக உண்போம்...

#நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.

நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.

கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .

ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.

நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள். உணவை வீணாக்காதீர்கள்.

 #நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.நம்ம க...
14/05/2025

#நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.

நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.

கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .

ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.

நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள். உணவை வீணாக்காதீர்கள்.

புத்தம் புதிய சலவை இயந்திரம். ஒருபோதும் பாவிக்கப்படாதது ..... அவசரமாக விற்பனைக்கு உள்ளது 0772528824
14/05/2025

புத்தம் புதிய சலவை இயந்திரம். ஒருபோதும் பாவிக்கப்படாதது ..... அவசரமாக விற்பனைக்கு உள்ளது 0772528824

புதியது பாதிக்கப்படாதது..... விற்பனைக்கு உள்ளது...... 0772528824
11/05/2025

புதியது பாதிக்கப்படாதது..... விற்பனைக்கு உள்ளது...... 0772528824

தமிழ் மொழி மூல மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்கள் தரம் 1 தொடக்கம் 5 வரை ....... சர்வதேச பாடசாலை மாணவர்களும் இணைந்து கொள்ளல...
29/04/2025

தமிழ் மொழி மூல மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்கள் தரம் 1 தொடக்கம் 5 வரை ....... சர்வதேச பாடசாலை மாணவர்களும் இணைந்து கொள்ளலாம்......

முன்பள்ளி மாணவர்களுக்கான ஆரம்ப ஆங்கில எழுத்துப் பயிற்சி....

யாழ் பிரதான வீதியால் டேவிட் வீதிக்கு திரும்பியவுடன்.....( பிரதான வீதி பெற்றோல் செற் அருகில் )

தொடர்புகளுக்கு : 0772528824

Address

3rd Cross Street
Jaffna
40000

Opening Hours

Monday 05:00 - 23:00
Tuesday 05:00 - 23:00
Wednesday 05:00 - 23:00
Thursday 05:00 - 23:00
Friday 05:00 - 23:00
Saturday 05:00 - 23:00
Sunday 05:00 - 23:00

Telephone

+94772528824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna Online Shop:

Share