Abinaya Enterprise and Export

Abinaya Enterprise and Export 100% Natural Spices | No Chemicals | Home-Made & Organic | Export Grade Products

🌿✨ பாரம்பரிய சத்தும் இயற்கையின் நன்மையும் நிறைந்த பிரண்டை பொடி ✨🌿உடல்நலத்திற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் சிறந்த...
07/05/2026

🌿✨ பாரம்பரிய சத்தும் இயற்கையின் நன்மையும் நிறைந்த பிரண்டை பொடி ✨🌿

உடல்நலத்திற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் சிறந்த துணை!
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பிரண்டை பொடி, செரிமான ஆரோக்கியம், எலும்பு பலம் மற்றும் உடல் நலத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய நன்மைகள் கொண்டது. 💚

✅ 100% இயற்கை தயாரிப்பு
✅ பாரம்பரிய முறையில் தயாரிப்பு
✅ வேதிப்பொருள் சேர்க்கப்படவில்லை
✅ தினசரி ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வு

📞 தொடர்புக்கு: +94 74 258 4347

#பிரண்டைப்பொடி

உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் 🌿உழைப்பை மதிப்போம் – உழைப்பவர்களை காப்போம்.ஒவ்வொரு உழைப்பாளியும் ஒரு வீரன்.இன்று அவர்...
01/05/2026

உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் 🌿
உழைப்பை மதிப்போம் – உழைப்பவர்களை காப்போம்.
ஒவ்வொரு உழைப்பாளியும் ஒரு வீரன்.

இன்று அவர்களை கொண்டாடும் நாள் 💛

May 1 – International Labour Day

27/04/2026

🌶️ மிளகாய் தூள்
உங்கள் வீட்டுக் கறிக்கு ருசி கூட்டும் நம்பிக்கையான தேர்வு!

🔥 நல்ல தரமான உலர் மிளகாயிலிருந்து தயாரிப்பு
🔥 நிறம், வாசனை, காரம் – மூன்றும் சரியான அளவில்

✔ 100% இயற்கை மிளகாய்
✔ கையால் தேர்ந்தெடுத்த தரமான பொருள்
✔ சுத்தமான முறையில் தயாரிப்பு

🍛 சாம்பார், குழம்பு – எல்லா கறிக்கும் சிறந்த சுவை!

உங்கள் வீட்டுச் சுவையை உயர்த்த இன்றே வாங்குங்கள்

📞 074 258 4347

#மிளகாய்_தூள் #வீட்டுச்சமையல்

🔥 சுவையும் ஆரோக்கியமும் ஒன்றாக வேண்டுமா?🌿 இயற்கையான புலுக்கொடியால் மாவு💯 100% Natural – எந்த ரசாயனமும் இல்லை🍛 ஒடியல் கூழ...
23/04/2026

🔥 சுவையும் ஆரோக்கியமும் ஒன்றாக வேண்டுமா?

🌿 இயற்கையான புலுக்கொடியால் மாவு
💯 100% Natural – எந்த ரசாயனமும் இல்லை
🍛 ஒடியல் கூழுக்கு சிறந்த தேர்வு!

✨ பாரம்பரிய சுவை

📞 Call / WhatsApp: 074 258 4347

🌼 சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌼புதிய ஆண்டின் பிறப்புடன்உங்கள் இல்லங்களில் இன்பமும், அமைதியும், செழிப்பும் பெருகட்...
14/04/2026

🌼 சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌼
புதிய ஆண்டின் பிறப்புடன்
உங்கள் இல்லங்களில் இன்பமும், அமைதியும், செழிப்பும் பெருகட்டும்.
சித்திரைத் திருநாள் அனைவருக்கும்
புதிய நம்பிக்கையும் புதிய தொடக்கங்களையும் தரட்டும்.

Abinaya Enterprises & Export
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை
மனமார்ந்த அன்புடன் தெரிவிக்கிறது.

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸

🌶️ மிளகாய் தூள்உங்கள் வீட்டு சமையல் சிறக்க!🔥 தரமான மிளகாயின் சிறந்த கலவை🔥 நிறம், வாசனை, சுவை – மூன்றிலும் சிறப்பு✔ 100% ...
06/04/2026

🌶️ மிளகாய் தூள்
உங்கள் வீட்டு சமையல் சிறக்க!

🔥 தரமான மிளகாயின் சிறந்த கலவை
🔥 நிறம், வாசனை, சுவை – மூன்றிலும் சிறப்பு

✔ 100% இயற்கை மிளகாய்
✔ சுத்தமான தயாரிப்பு
✔ உயர்தரமான மிளகாய் தேர்வு
✔ குடும்பத்திற்கான பாதுகாப்பான உணவு

இன்றே வாங்குங்கள்!

📞 +94 74 258 4347

#மிளகாய்_தூள்

உணவில் இனைந்து… அன்பால் மலரும் பந்தம் 🌼சிறந்த சுவை, நம்பிக்கையான தரம் ✨Abinaya Enterprises & Export
30/03/2026

உணவில் இனைந்து… அன்பால் மலரும் பந்தம் 🌼
சிறந்த சுவை, நம்பிக்கையான தரம் ✨
Abinaya Enterprises & Export

🌾உளுத்தம் மாவுசுத்தமான மற்றும் சத்தான உளுத்தம் மாவு.உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வு.🌾 100% இயற்கை உள...
21/03/2026

🌾உளுத்தம் மாவு
சுத்தமான மற்றும் சத்தான உளுத்தம் மாவு.
உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வு.

🌾 100% இயற்கை உளுத்தம் மாவு
✔ சுத்தமான தயாரிப்பு
✔ உயர் தரமான தானியம்
✔ குடும்பத்திற்கான ஆரோக்கியமான உணவு

இன்றே வாங்குங்கள்.

📞 +94 74 258 4347

#உளுத்தம்_மாவு

Breaking fast with a grateful heart and peaceful mind 🌙May this Iftar fill life with blessings and happiness 🤲
18/03/2026

Breaking fast with a grateful heart and peaceful mind 🌙
May this Iftar fill life with blessings and happiness 🤲

A proud Women’s Day moment. 🌸Honored to receive Best Entrepreneur – 2nd Place.Special thanks to ABINAYA ENTERPRISE & EXP...
14/03/2026

A proud Women’s Day moment. 🌸
Honored to receive Best Entrepreneur – 2nd Place.
Special thanks to ABINAYA ENTERPRISE & EXPORT (PVT) LTD family for their continuous support.

🌽சோளம் மாவு சுத்தமான மற்றும் சத்தான சோளம் மாவு.உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வு.🌽 100% இயற்கை சோளம் ம...
10/03/2026

🌽சோளம் மாவு
சுத்தமான மற்றும் சத்தான சோளம் மாவு.
உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வு.

🌽 100% இயற்கை சோளம் மாவு
✔ சுத்தமான தயாரிப்பு
✔ உயர் தரமான தானியம்
✔ குடும்பத்திற்கான ஆரோக்கியமான உணவு

இடியாப்பம், ரொட்டி, கூழ் போன்ற பல உணவுகளுக்கு சிறந்தது.

இன்றே வாங்குங்கள்.

📞 +94 74 258 4347

#சோளம்_மாவு

Address

Kandy Jaffna Road
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abinaya Enterprise and Export posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share