18/06/2026
திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு- ( NITF)
தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் புதிய வேலை வாய்ப்புகள்
🎯 பதவிகள் மற்றும் தகமைகள்.
1. ஆவண காப்பக உதவியாளர்
(Archive Assistant) - PL 1
🎓 தகைமை: கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு (G.C.E. O/L) தோற்றியிருந்தால் போதுமானது.
💰 அடிப்படைச் சம்பளம்: 40,500 - 62,530
2. ஆவண காப்பக பொறுப்பாளர் (Document Archivist) - MA 1-1
🎓 தகைமை: O/L (4C உட்பட 6 பாடம்) + A/L (3 பாடம் சித்தி) + கணினி வேர்ட்/எக்செல் தேர்ச்சி.
💰 அடிப்படைச் சம்பளம்:46,220 - 83,390
🎁 மேலதிக சலுகைகள்:
அரச சுற்றுநிருபங்களின்படி அனைத்து பதவிகளுக்கும் மருத்துவ காப்புறுதித் திட்டம் மற்றும் தகுதியான பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
⏳ விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி: 2026.06.30
📞 விண்ணப்ப படிவங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க:
077 800 4096
075 257 2554
Follow this link to join my WhatsApp community: https://chat.whatsapp.com/G7CzywxtYKaF9v0cDc1Zz9
Following face book:
Follow this link to join my page
https://www.facebook.com/share/18e5QwtM3g/
அனைவரும் பயன் பெற இந்த பதிவை share செய்யுங்கள்.
Thank you.