Haani Mahal

Haani Mahal Photocopy, Printout, Laminating, Photo Print, Etc... Shopping & Retail

02/05/2022
07/02/2022

வாழ்த்துக்கள்
🎊🎉🪄🎊🎉🪄🎊

இன்று ஆரம்பமாகும்
உயர் தர பரீட்சைக்கு
தோற்றும் மாணவர்கள்
அனைவரும் சிறப்பாக சித்தி பெற்று தமது வாழ்வின் லட்சியங்களை அடைய
எமது அன்பான
வாழ்த்துக்கள்
🎊🎉🪄🎊🎉🪄🎊
HAANI MAHAL
Sainthamaruthu

நாளை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவரும் சிறப்பாக சித்தி பெறஅன்பான வாழ்த்துக்கள்🪄🎊🎉🌹🎖️உங்கள...
21/01/2022

நாளை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவரும் சிறப்பாக சித்தி பெற
அன்பான வாழ்த்துக்கள்

🪄🎊🎉🌹🎖️

உங்கள்
ஹாணி மஹால்

கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பொது இடங்களில் உடன் வைத்திருப்பது தற்பொழுது கட்டாயமாகும்உங்களது தடுப்பூசி அட்டைகளும் மழையில...
19/01/2022

கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பொது இடங்களில் உடன் வைத்திருப்பது தற்பொழுது கட்டாயமாகும்

உங்களது தடுப்பூசி அட்டைகளும் மழையில் நனைந்து பழுதடையக்கூடும்.

பழுதடைந்த அட்டைகளை பிளாஸ்டிக் PVC அட்டைகளில் பிரதி செய்தாலும், அதன் பழுதடைந்த தோற்றம் அவ்வாறே தெரியும்.

உங்களது அட்டைகளையும், பழுதடையுமுன் கைக்கடக்கமான பிளாஸ்டிக் அட்டைகளில் பிரதி செய்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா... ???

அழையுங்கள்:
0773986667

வெளி ஊர்களில் வசிப்பவர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பொது இடங்களில் உடன் வைத்திருப்பது தற்பொழுது கட்டாயமாகும்உங்களது தடுப்பூசி அட்டைகளும் மழையில...
16/01/2022

கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பொது இடங்களில் உடன் வைத்திருப்பது தற்பொழுது கட்டாயமாகும்

உங்களது தடுப்பூசி அட்டைகளும் மழையில் நனைந்து இது போல் பழுதடையக்கூடும்.

பழுதடைந்த அட்டைகளை பிளாஸ்டிக் PVC அட்டைகளில் பிரதி செய்தாலும், அதன் பழுதடைந்த தோற்றம் அவ்வாறே தெரியும்.

உங்களது அட்டைகளையும், பழுதடையுமுன் கைக்கடக்கமான பிளாஸ்டிக் அட்டைகளில் பிரதி செய்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா... ???

அழையுங்கள்:
0773986667

வெளி ஊர்களில் வசிப்பவர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

Address

Kalmunai
32280

Alerts

Be the first to know and let us send you an email when Haani Mahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haani Mahal:

Share