14/08/2026
Alhamdulillah! 🤲✨
A‑MAX PRINTERS – Panagamuwa
Grand Reopening of Our Newly Expanded Showroom! 🎉
First, thanks to Allah for this blessing. A heartfelt thank you to all our valued customers, friends and well-wishers for your continuous support throughout our journey. ❤️
📍 School Road, Panagamuwa
📞 077 420 8910
அல்ஹம்துலில்லாஹ்! 🤲✨
A‑MAX PRINTERS – Panagamuwa
விரிவுபடுத்தப்பட்ட எமது காட்சியறையின் மாபெரும் மீள் திறப்பு விழா! 🎉
முதலில், இந்த அருளைப் பெற்றுத் தந்த அல்லாஹ்வுக்கு எமது நன்றிகள்.
கடந்த 9 ஆண்டுகளாக எமக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவரும் அன்பான வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! ❤️
📍 School Road, Panagamuwa
📞 077 420 8910
#நன்றி #வாடிக்கையாளர்ஆதரவு