Jaffna City

Jaffna City Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna City, Manipay.
(2)

15/09/2025

இலங்கையில் ஒரு குடும்பம் வாழ மாதத்திற்கு எவ்வளவு தேவைப்படும்?
பதில்?

15/09/2025

இலங்கையில் ஒரு குடும்பம் வாழ மாதத்திற்கு எவ்வளவு
தேவைப்படும்?
பதில்?

09/09/2025


02/02/2025
மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை                #இலங்கைதமிழரசுகட்சி
02/02/2025

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை

#இலங்கைதமிழரசுகட்சி

ATM கார்ட் தொலைந்தால் அழைக்க வேண்டிய இலக்கங்கள்  # #வங்கி விடுமுறை தினங்களில் உங்கள் BOC ATM CARD தொலைந்தால் உடனே 1975 இ...
02/02/2025

ATM கார்ட் தொலைந்தால் அழைக்க வேண்டிய இலக்கங்கள்

# #வங்கி விடுமுறை தினங்களில் உங்கள் BOC ATM CARD தொலைந்தால் உடனே 1975 இலக்கத்திற்கு அழைத்து BLOCK செய்யுங்கள்.

New cyclePrice  58000/=Contact No 0779851946Jaffna
11/07/2022

New cycle
Price 58000/=
Contact No 0779851946
Jaffna

26/05/2021

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு...

🔴மே 15 வரை செயலிலுள்ள, செயலில் இல்லாத சகல கடன் வசதிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை மீளச் செலுத்தும் நிவாரண காலம்.

🔴இவ்வாறான நிவாரண காலப்பகுதிக்கு அறவிடப்படும் வருட வட்டி 6.18%.

🔴இந்தச் சலுகையினூடாக ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை நிலுவைக் காலம் நீடிக்கப்படும் வசதிகளில் தொழிற்படு மூலதனம், அடகு, தற்காலிக மேலதிகப் பற்றுகள், குறுங்கால நிதி வசதிகள் போன்றனவும் அடக்கம்.

🔴மே 15 முதல் ஆகஸ்ட் 31 வரையான நிவாரண காலப்பகுதிக்கு தண்ட வட்டி அறவீடு மேற்கொள்ளப்படக்கூடாது.

🔴இந்த நிவாரண வசதியை வழங்குவதற்காக வங்கிகளால் மேலதிக கட்டணங்களை அறவிட முடியாது.

🔴ரூ. 500,000க்கு குறைந்த பெறுமதியான காசோலைகளின் செல்லுபடியாகும் காலம் ஜுன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு.

🔴காசோலை மீளத் திரும்பல்கள் மற்றும் காசோலை கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய சகல அறவீடுகளையும் ஜுன் 30 ஆம் திகதி வரை நிறுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.

🔴கடன் அட்டைகள் மற்றும் இதர கடன் வசதிகள் மீதான காலம் தாழ்த்திய கொடுப்பனவுக் கட்டணத்தை ஜுன் 30 ஆம் திகதி வரை அறவிடுவதை நிறுத்துவதுடன், முற்கூட்டியே செலுத்தித் தீர்ப்பதற்கான கட்டண அறவீட்டை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல்.

🔴ஜுன் மாதம் 21ஆம் திகதி வரை புதிய நிவாரணத்துக்கு தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்கள் கோரலாம்.

🔴ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகைகளை தற்போது அனுபவிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய நிவாரணச் சலுகைக்கு தகைமை பெறமாட்டார்கள்.

🔴தொடர்ந்தும் தமது கடன் பெறுகைகளுக்கான மீளச் செலுத்தல்களை மேற்கொள்ளக்கூடியவர்கள், தொடர்ந்து மீளச் செலுத்துமாறும் அறிவுறுத்தல்.

🚨 #சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துங்கள்: ஏ9 வீதியில் வட்டக்கச்சி மக்கள் பெரும் போராட்டம்‼‼‼‼‼
17/03/2021

🚨 #சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துங்கள்: ஏ9 வீதியில் வட்டக்கச்சி மக்கள் பெரும் போராட்டம்‼‼‼‼‼

13/03/2021

100,000 காணித்துண்டுகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுகின்றது. இதற்கு புள்ளித்திட்டமிடலின் அடிப்படையிலேயே பயனாளிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். தயவுசெய்து எமது இனத்தவரை பின்வரும் வழிகாட்டுதல்களுடன் அனுப்பிவையுங்கள்.

1. தேசிய அடையாள அட்டை (NIC) கொண்டு செல்ல வேண்டும்

2. கிராமசேவகர் இடம் பெற்ற வதிவிட சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்

3. சமாதான நீதவானிடம் (JP) பெற்ற - உங்களிடம் பயிர்ச்செய்கைக்கான காணி இல்லை என்ற சான்று உறுதிப்படுத்த வேண்டும்.

4. உங்களது கருத்திட்டம் எது தொடர்பானது என கூறவேண்டும் (விவசாயம், உற்பத்தி, தொழிற்சாலை)

பின்வரும் புள்ளியிடல் திட்டத்தை கவனத்தில்கொள்க.

1. உங்களுடைய வயது 18 - 45 எனின் - 15 புள்ளிகள்

2. உங்களுக்கு தொழில் தொடர்பான அறிவு காணப்பட்டால் - 10 புள்ளிகள்

3. செய்முறை பயிற்சி அல்லது முன்அனுபவம் காணப்பட்டால் - 10 புள்ளிகள்

4. கருத்திட்ட முன்மொழிவு Project Proposal சமர்ப்பிக்கப்படல் மற்றும் அதன் உள்ளடக்கம் பற்றி கூறக் கூடியதாக இருந்தால் - 15 புள்ளிகள்

5. ஐந்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய கருத்திட்டம் ஆயின் - 10 புள்ளிகள்

6. தொழில் முயற்சியின் இயல்பின் அடிப்படையில்
i) பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கு - 5 புள்ளிகள்
ii) இறக்குமதிக்கு மாற்றீடான உற்பத்தியாயின் - 5 புள்ளிகள்
iii) புதிய தொழில்நுட்பம் முயற்சியின் - 5 புள்ளிகள்
iv) புதிய கண்டுபிடிப்பு அல்லது செயலற்ற வளங்களை பயன்படுத்தினால் - 5 புள்ளிகளும் வழங்கப்படும்.

7. முதலீடு தொடர்பாக
i) விண்ணப்பதாரரின் நிதி மூலமாயின் 5 புள்ளிகளும்
ii) பௌதிக வளம் அல்லது வாகனம் / இயந்திரம் / உபகரணம் / கட்டடம் என்பனவற்றிற்கு 5 புள்ளிகளும் வழங்கப்படும்

8. சந்தை வாய்ப்புக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்

9. ஏனைய விடயங்களில்
i) குறைந்த வருமானம் மற்றும் ஆற்றலுடைய விண்ணப்பதாரரின் - 3 புள்ளிகளும்
ii) ஆக்க உரிமை அல்லது படைப்பாற்றல் அல்லது தரச்சான்றிதழ் உடைய விண்ணப்பதாரரின் 3 புள்ளிகளும் வழங்கப்படும்.

Address

Manipay

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share