Green cave garden urk school

Green cave garden urk school பசுமைப்புரட்ச்சி செய்வோம்.

04/04/2023
தக்காளிகள் காய்த்து பழுத்து தொங்கும்..பாடசாலைத்தோட்டம்.
30/03/2023

தக்காளிகள் காய்த்து பழுத்து தொங்கும்..பாடசாலைத்தோட்டம்.

இன்றைய மிளகாய் அறுவடை.ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது..
30/03/2023

இன்றைய மிளகாய் அறுவடை.ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது..

பாடசாலை தோட்டத்திற்கான ஜந்தாயிரம் மதிப்பிலான பொருட்கள் அன்புக்குரிய ஆசிரியர் Rahavan Croos. அவர்களால் அன்பளிப்பு செய்யப்...
13/03/2023

பாடசாலை தோட்டத்திற்கான ஜந்தாயிரம் மதிப்பிலான பொருட்கள் அன்புக்குரிய ஆசிரியர் Rahavan Croos. அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது நன்றிகள் சேர்.

வட்டுக்கத்தரிக்காய்
10/03/2023

வட்டுக்கத்தரிக்காய்

இன்றைய அறுவடை
10/03/2023

இன்றைய அறுவடை

ஒரு விவசாய ஆசிரியராக மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்திற்கான கூட்டுப்பசளை தயாரிப்பை கற்பிக்கும் போது அதை செய்து காட்டி அதனை...
01/03/2023

ஒரு விவசாய ஆசிரியராக மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்திற்கான கூட்டுப்பசளை தயாரிப்பை கற்பிக்கும் போது அதை செய்து காட்டி அதனை பிரயோகித்து செய்முறை கற்பித்தலில் ஈடுபட வேண்டும்...அந்த திறனை அறிவை கொண்டு போய் சமூகத்தில் மாணவன் வாழும் போது அந்த திறன் தொடர்பான எந்தவித சந்தர்ப்பங்களும் காணப்படுவதில்லை.ஏன் உள்ளீடுகள் கூட காணப்படுவதில்லை..மண்ணில் ஏற்கனவே இருந்த எல்லா சேதன பொருட்களும் கரைந்து விட்டது..பிறகென்ன விளைச்சலுக்கு இரசாயனம் பிரயோகிக்க வேண்டிய தேவை வருகிறது.பிறகு சூழல் நேயமான இயற்கை விவசாயத்தை எப்படி செய்வது.மீறி ஒருசிலர் இதை கையில் எடுத்தால் அதுவே ஆர்கானிக் என்று கேள்வி விலை அதிகரிக்கிறது...ஆனால் அதுவே விவசாயத்தின் அடிப்படை.இயற்கை கரைந்து இயற்கை உருவாதல்..சரி தீர்வு என்ன..நம் வீதிகளில் சூழலில் உள்ள சேதன பொருட்கள் அனைத்தையும் பசளையாக்கி வயலுக்கு சேர்க்க வேண்டும்..நிலமே தெரியாத கொங்கிறீற் நகரபகுதிகளை விட்டு விடுங்கள் மற்ற கிராமங்கள் அரை நகராகியுள்ள கிராமங்களில் எல்லாம்..இலைகள் நன்றாக வேகமாக தழைக்க கூடிய.நைதரசன் அதிகமாக உள்ள.கிளிசடீரியா. காட்டு சூரியகாந்தி. எருக்கலை போண்றவற்றை நட்டி அவற்றை பசளையாக குவிக்க வேண்டும்.இதற்கு ஒதுக்காக உள்ள சில இடங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்..அப்போது அந்த மாணவன் சமூகத்தில் இயற்கை விவசாயியாக வாழ உள்ளீடுகளை உங்களால் வழங்க முடியும்......
இது தேவையா..சாத்தியமா ...என்றால் அவர்களுக்கு பூமியை நிலைபேண்தகுவாக மாற்றி வாழ வேண்டிய அவசியத்தை கற்பிக்க வேண்டும்..நீங்களும் உங்கள் சந்ததியும் நூறு வருடங்கள் இப்படியே கடந்தால் நூறு இருநூறு வருடங்களின் பின் அழகான ஒரு பச்சை நீல கோளை கட்டி ஆண்ட பெரும் கலாச்சாரங்களைக்கொண்ட இரு கல் உரசலில் தொடங்கி மூளையை பரிணாமம் அடைய செய்து வலு பெற்ற மனித இனம். தன்னைத்தானே அழித்துக்கொள்வதைத்தான் பார்ப்பார்கள்..இயற்கை மிக முக்கியம்..நீங்கள் பார்க்கும் ஒரு அவதார் திரைப்படத்தை விட ..ஒரு மெஸ்ஸியை விட ...எலான் மஸ்க் அனுப்பும் ஒரு ஃபால்க்கன் விண்வெளி ராக்கர்றை விட ஏன் நம் உயிரை விட சிறந்தது ...

கறிமிளகாய் தோட்டம்
24/02/2023

கறிமிளகாய் தோட்டம்

தக்காளி தோட்டம்.
24/02/2023

தக்காளி தோட்டம்.

அவரை யும் பாகலும் புடோலும்.பயற்றையும் படரும் பாடசாலை தோட்டம்.
24/02/2023

அவரை யும் பாகலும் புடோலும்.பயற்றையும் படரும் பாடசாலை தோட்டம்.

Address

Uyirtharasankulam
Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green cave garden urk school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category