G.V.Stores Mullaitivu

G.V.Stores Mullaitivu ஆலய கிரியை பொருட்கள்| மங்கலகர நிகழ்வுகளிற்கான |மரண கிரியைக்கான|ஆயுர்வேத| பித்தளை பொருட்கள் gift items

திருத்தணிகை உணவக(மூர்த்தி அண்ணை-சாப்பாட்டுகடை) உரிமையாளரின் மனைவி  கிருஷ்ணமூர்த்தி நகுலேஸ்வரி(ராதா அன்ரியின்) ஆத்மா சாந்...
26/04/2026

திருத்தணிகை உணவக(மூர்த்தி அண்ணை-சாப்பாட்டுகடை) உரிமையாளரின் மனைவி கிருஷ்ணமூர்த்தி நகுலேஸ்வரி(ராதா அன்ரியின்) ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

18/04/2026

🌸 அக்ஷய திருதியை சிறப்பு அறிவிப்பு 🌸

📅 தேதி: 19,20/04/2026
📆 நாள்:ஞாயிற்றுக் கிழமை, திங்கட்கிழமை

✨ அக்ஷய திருதியை நாளை முன்னிட்டு
லக்‌ஷ்மி கடாட்சம் பெற உதவும் பொருட்கள் அடங்கிய
சிறப்பு தட்டு (Pooja Plate) பெற்றுக்கொள்ளலாம்.

💫 உங்கள் இல்லத்தில் செல்வமும் வளமும் பெருக
இந்த புனித நாளை சிறப்பாக கொண்டாடுங்கள்!

Available now 🥰Akshaja Kruthikai special items 🥰குபேர பாத்திரம் (அல்லது குபேர பானை/லட்சுமி குபேர பானை) என்பது வீட்டில் ச...
18/04/2026

Available now 🥰
Akshaja Kruthikai special items 🥰
குபேர பாத்திரம் (அல்லது குபேர பானை/லட்சுமி குபேர பானை) என்பது வீட்டில் செல்வம், ஐஸ்வர்யம் மற்றும் பணவரவை அதிகரிக்க வழிபடப்படும் ஒரு ஆன்மீக வழிபாட்டுப் பொருளாகும்
இது செல்வத்தின் அதிபதியான குபேரனையும், லட்சுமி தேவியையும் மகிழ்விப்பதற்கான ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.
குபேர பாத்திர வழிபாடு மற்றும் பயன்கள்:
செல்வம் பெருக: குபேர பானை வழிபாடு வீட்டில் பணக்கஷ்டத்தை நீக்கி, தன தான்ய சமிருத்தியை உண்டாக்கும் .
பொருட்கள்: பொதுவாக பித்தளை பானை பயன்படுத்தப்படுகிறது, அதில் மஞ்சள், குங்குமம் இட்டு, நாணயங்கள், அரிசி அல்லது நவதானியங்கள் நிரப்பி வைக்கப்படும் .
வழிபாடு: தினம்தோறும் பூஜைகள் செய்யும்போது, இந்த பானைக்கு தூபம் காட்டி குபேர மந்திரங்களை ஜபிப்பது சிறந்தது .
வைக்கும் இடம்: வீட்டின் வட திசை (குபேர மூலை) அல்லது பூஜை அறையில் இந்த பாத்திரத்தை வைத்து வழிபடலாம்🥰
குபேர மந்திரங்கள்:
குபேர வழிபாட்டில் கீழே உள்ள மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
"ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே தனதான்ய ஸம்ருத்திம்மே" .
"ஓம் ஸ்ரீம் யக்ஷாதிபதிபதயே சர்வ தனம் ஆகர்ஷணாய ஹும் பட் ஸ்வாஹா"

🥰🥰🥰🥰

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙏
14/04/2026

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙏

Available 🙏
17/03/2026

Available 🙏

26/02/2026

Address

Thanneeroottu
Mullaitivu
42000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00

Telephone

+94773586514

Website

Alerts

Be the first to know and let us send you an email when G.V.Stores Mullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G.V.Stores Mullaitivu:

Shortcuts

Share