Bohar - போகர்

Bohar - போகர் traditional style T/Shirts among the young generation
#தமிழின் பெருமை
#தமிழ் கொசுவுசட்டைகள

traditional style T/Shirts among the young generation
#தமிழின் பெருமை
#தமிழ் கொசுவுசட்டைகள்

உங்கள் அழகை மெருகூட்ட தற்போது தமிழ் எழுத்துக்களின் நேர்த்தியில் உருவான பிரத்யேக சேலைகள்! ✨வெறும் துணியால் ஆனதல்ல இந்தச் ...
02/07/2026

உங்கள் அழகை மெருகூட்ட தற்போது தமிழ் எழுத்துக்களின் நேர்த்தியில் உருவான பிரத்யேக சேலைகள்! ✨
வெறும் துணியால் ஆனதல்ல இந்தச் சேலைகள்... இவை நம் சங்கத்தமிழின் அழகிய தமிழ் எழுத்து வடிவங்களும் உங்கள் உடையில் மிளிரட்டும். 🌸

🖋️ தனித்துவமான வடிவமைப்பு: எங்கும் கிடைக்காத பிரத்யேக தமிழ் எழுத்து அச்சுக்கள்.
✨ உயர்தரத் துணி: நாள் முழுவதும் அணிந்திருக்க ஏதுவான மென்மை மற்றும் சௌகரியம்.
🎨 நவீன நிறங்கள்: பாரம்பரியத் தமிழும் நவீன நிறங்களும் இணைந்த கலவை.
ஒவ்வொரு மடிப்பிலும் தமிழின் வாசம்... ஒவ்வொரு அசைவிலும் தமிழின் கம்பீரம்! 👸

🛍️ இப்போதே ஆர்டர் செய்ய: +94777114828

பொருட்கள் தீரும் முன் உங்கள் விருப்பமான சேலையைத் தேர்ந்தெடுங்கள்

புதிய நம்பிக்கைகளோடும், இனிய எதிர்பார்ப்புகளோடும் மலர்ந்திருக்கும் இந்தப் புத்தாண்டு, உங்கள் வாழ்வில் வெற்றியையும் எல்லை...
14/04/2026

புதிய நம்பிக்கைகளோடும், இனிய எதிர்பார்ப்புகளோடும் மலர்ந்திருக்கும் இந்தப் புத்தாண்டு, உங்கள் வாழ்வில் வெற்றியையும் எல்லையற்ற மனநிறைவையும் அள்ளித் தரட்டும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

🌾 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! 🌾"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை."எத்தனையோ தொழில்கள் இந்த உலகைச...
15/01/2026

🌾 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! 🌾

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

எத்தனையோ தொழில்கள் இந்த உலகைச் சுழல வைத்தாலும், அத்தனைக்கும் ஆதாரமாய் இருப்பது ஏர் முனை தான். கடின உழைப்பு மிக்கது எனினும், உலகிற்கு உயிர் கொடுக்கும் உழவுத் தொழிலே முதன்மையானது என்கிறான் வான்புகழ் வள்ளுவன்.

இந்த நன்னாளில்,
பொங்கல் போல உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சியும் வளம் பெருகட்டும்!
☀️
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

08/01/2026

உங்கள் அழகை மெருகூட்ட தற்போது தமிழ் எழுத்துக்களின் நேர்த்தியில் உருவான பிரத்யேக சேலைகள்! ✨
வெறும் துணியால் ஆனதல்ல இந்தச் சேலைகள்... இவை நம் சங்கத்தமிழின் அழகிய தமிழ் எழுத்து வடிவங்களும் உங்கள் உடையில் மிளிரட்டும். 🌸

🖋️ தனித்துவமான வடிவமைப்பு: எங்கும் கிடைக்காத பிரத்யேக தமிழ் எழுத்து அச்சுக்கள்.
✨ உயர்தரத் துணி: நாள் முழுவதும் அணிந்திருக்க ஏதுவான மென்மை மற்றும் சௌகரியம்.
🎨 நவீன நிறங்கள்: பாரம்பரியத் தமிழும் நவீன நிறங்களும் இணைந்த கலவை.
ஒவ்வொரு மடிப்பிலும் தமிழின் வாசம்... ஒவ்வொரு அசைவிலும் தமிழின் கம்பீரம்! 👸

🛍️ இப்போதே ஆர்டர் செய்ய: +94777114828

பொருட்கள் தீரும் முன் உங்கள் விருப்பமான சேலையைத் தேர்ந்தெடுங்கள்

இந்த 2026-ம் ஆண்டு உங்கள் வாழ்வில் புதிய வாய்ப்புகளையும், நீங்கள் கருதிய அனைத்து இலக்குகளும் நிறைவேறும் வெற்றியையும் தர ...
01/01/2026

இந்த 2026-ம் ஆண்டு உங்கள் வாழ்வில் புதிய வாய்ப்புகளையும், நீங்கள் கருதிய அனைத்து இலக்குகளும் நிறைவேறும் வெற்றியையும் தர மனதார வாழ்த்துகிறோம். 🌟
எங்களது வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு ஈடு இணையற்றது. கடந்த ஆண்டில் எங்களின் சேவையின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையும், எங்களுடன் பயணித்தமைக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த ஆண்டும் நமது உறவு மென்மேலும் வலுப்பட விழைகிறோம்!"

பண்டிகை காலங்களில் அணிவதற்கு பெருமை!தினசரி அணிவதற்கு இலகு… எங்கட Bohar பருத்தி வேட்டி – இப்போது உங்கள் மனதை கவரும் புதிய...
28/12/2025

பண்டிகை காலங்களில் அணிவதற்கு பெருமை!

தினசரி அணிவதற்கு இலகு…

எங்கட Bohar பருத்தி வேட்டி – இப்போது உங்கள் மனதை கவரும் புதிய நிறங்களில்…

💯 100% கைத்தறி பருத்தி | மென்மையும் நேர்த்தியும் | பாரம்பரியத்தோடும் புகழோடும்

நாடு பூராவும் பொதிகள் சேவை மூலம் அனுப்பமுடியும்
100% பருத்தி

தொடர்புகளுக்கு ☎️ 0777114828

வட்சப் https://wa.me/c/94777114828

தமிழ் கொசுவுசட்டைகள்
Bohar - போகர்





இந்த பண்டிகை காலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று மனதார வாழ...
25/12/2025

இந்த பண்டிகை காலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று மனதார வாழ்த்துகிறோம்.

Address

510 , Point Pedro Road
Nallur
40000

Alerts

Be the first to know and let us send you an email when Bohar - போகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bohar - போகர்:

Shortcuts

Share

Category