Maryam Publication

Maryam Publication We will publish your book.

கதை, கவிதை, சிறுவர்களுக்கான நூல்களை எழுதும் ஆற்றல் கொண்ட எமது ஊர் பொத்துவில் கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களை உற்சாகப்படுத்தி நமக்கு தேவையான கல்வியினை 100% நல்ல பண்புகளுடன் வழங்கி எமது எதிர்காலத்தின் பொறுப்பினை தாங்கிக்கொள்ளும் தளமாக
இந்த மர்யம் வெளியீடு இருக்கும்.

இலை மறை காய் என பலதும் எமதூரில் இருக்கின்றன என்பதை எல்லோரும் அறிந்த ஒரு விடயம். சில காய்களுக்கு இலைகள் திரையாக இருக்கலாம், பல காய்க

ளுக்கு இலைகள் மறைவாக இருக்கலாம். இதை எப்படி கண்டு கொள்வது என்பதில் பல சிக்கல்கள். ஆதலால் திரையை விளக்கும் கைகளுக்கு இந்த மர்யம் வெளியீடு வெளிச்சத்தைக் காட்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என இதன் மூலமாக எனது ஊர் நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்ளுகிறது.

Address

Pottuvil
32500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 17:00 - 00:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maryam Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category