I. Abdul Raheem & Brothers.

I. Abdul Raheem & Brothers. Wholsale & Retail

22/05/2026

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் விலைக்கழிவு.

18/05/2026
சிறப்புச்சலுகை. DSI பாடசாலை சப்பாத்துகளுக்கு 10% விஷேட விலைக்கழிவு எதிர்வரும் January 10ம் திகதி வரை மட்டுமே.  * பாடசாலை...
02/01/2026

சிறப்புச்சலுகை.
DSI பாடசாலை சப்பாத்துகளுக்கு 10% விஷேட விலைக்கழிவு எதிர்வரும் January 10ம் திகதி வரை மட்டுமே.
* பாடசாலை சப்பாத்து வவுச்சர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ்.
சம்மாந்துறை.
778415873

19/12/2025

விஷேட அறிவித்தல்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து கிராம சேவக பிரிவுகளுக்கான 5000/= ரூபாய் வவுச்சர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான 5000/= ரூபா பெறுமதியான போசாக்கு கொடுப்பனவு வவுச்சருக்கான பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) எமது நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
160, அம் 1ம் வீதி,
சம்மாந்துறை.
0778415873

தொழிலாளர் தினத்தை முன்னீட்டு எமது நிறுவனம். 01 மே 2024 (புதன்கிழமை) மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றேன்.முகாமையா...
30/04/2024

தொழிலாளர் தினத்தை முன்னீட்டு எமது நிறுவனம்.
01 மே 2024 (புதன்கிழமை) மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றேன்.

முகாமையாளர்.
ஐ.அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
சம்மாந்துறை.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ் நிறுவனத்தின் விஷேட விலைக்கழிவு. ஆண், பெண் மற்றும் சிறுவர்...
06/04/2024

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு
ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ் நிறுவனத்தின் விஷேட விலைக்கழிவு.

ஆண், பெண் மற்றும் சிறுவர்களுக்கான பாதணிகளுக்கு கவர்ச்சிகரமான விலைக்கழிவுகள்.

அனைத்து வைபவங்களுக்கும் ஏற்ற தரமான பாதனிகளுக்கு விஷேட விலைக்கழிவை பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரே இடம்

ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
160,
அம்01ம் வீதி,
சம்மாந்துறை.
[email protected]
Whatsapp +94 (76) 482 3213

பாடசாலை மாணவர்களுக்கான விசேட விலைக்கழிவு…பாடசாலை பாதணி வவுச்சருக்கு கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு DSI பாடசாலை சப்பாத்திற...
16/12/2023

பாடசாலை மாணவர்களுக்கான விசேட விலைக்கழிவு…

பாடசாலை பாதணி வவுச்சருக்கு கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு DSI பாடசாலை சப்பாத்திற்கும் 150/= ரூபாய் விலைக்கழிவு வழங்குவதுடன் NO:1 cotton socks உம் இலவசமாக வழங்கப்படும் என்பதை மிகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மற்றும் அப்பியாசக்கொப்பிகள் 2:1 இலவசமாக வழங்குவதுடன் ஏனைய பாடசாலை உபகரணங்கள், புத்தகப்பை போன்றவற்றுக்கு விசேட விலைக்கழிவும் வழங்கப்படும்.

I. ABDUL RAHEEM & BROTHERS
160, Am 01 cross Road,
Sammanturai
077 84 15 873

Address

Ampara 1st Cross Street
Sammanthurai
32200

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+94764823213

Alerts

Be the first to know and let us send you an email when I. Abdul Raheem & Brothers. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I. Abdul Raheem & Brothers.:

Shortcuts

Share

Category