05/09/2026
🥁🔥 **விண்ணதிரும் மேள முழக்கம்! மெய்சிலிர்க்கும் ஐயன் தரிசனம்!** ✨🕉️
**இலங்கையின் சபரிமலை!**
திருகோணமலை, செல்வநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்பன் சன்னிதானத்தின் **2026-ஆம் ஆண்டு திருஉற்ஷவம்***
கம்பீரமான செண்டை மேள இன்னிசை முழங்க, ஐயனின் முன்னே கோலாகலமாக நடந்தேறும் பக்திப் பெருவிழா!
ஒவ்வொரு மேள அடியிலும் ஐயனின் நாமம் விண்ணதிர எதிரொலிக்கிறது! 🙏🪔
*சுவாமி திந்தகத்தோம்... ஐயப்ப திந்தகத்தோம்!*
*சுவாமியே சரணம் ஐயப்பா!* 🔱
#இலங்கையில்ஓர்சபரிமலை #திருகோணமலை #ஐயப்பன்சன்னிதானம் #செண்டைமேளம்