YoMa Candy

YoMa Candy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from YoMa Candy, Trincomalee.

*Food processed products
*Confectionery products from Dubai, KSA, Turkey, Spain, Holland, Iran, UK, Italy, Australia, Malaysia, China and India
* Unique and tailor made gift hampers
*Gift hampers

19/03/2022

**** Stock Clearance Sale ****
அணைத்து பொருட்களும் அடித்த விலையை விட குறைந்த விலையில் Contact 0777 517 261 / 0777 515 649

📢 Buy any products for Rs 2000/= at YoMa Xprez and get 1 Anchor / Maliban 400g for old price due to limited stocks arriv...
19/03/2022

📢 Buy any products for Rs 2000/= at YoMa Xprez and get 1 Anchor / Maliban 400g for old price due to limited stocks arrived

New price of 400g Milk Powder Rs 790/=

Please contact 0777 517 261 / 0777 515 649 due to shop closed

மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பு கிடைக்கப் பெற்றதால் 2000/= ரூபாவுக்கு ஏதேனும் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு 400g Anchor / Maliban பக்கட் பழைய விலைக்கு ( 540/=) வழங்கப்படும்
புதிய 400 g பால் மாவின் விலை ரூ 790/=

கடை மூடப்பட்டுள்ளதால் தொடர்பு கொள்ளவும்

Contact 0777 517 261 / 0777 515 649

📍 #322 NC Road Trincomalee (Opposite to Sathosa)

📢 Buy any products for Rs 2000/= at YoMa Xprez and get 1 Anchor / Maliban 400g for old price due to limited stocks arriv...
18/03/2022

📢 Buy any products for Rs 2000/= at YoMa Xprez and get 1 Anchor / Maliban 400g for old price due to limited stocks arrived

மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பு கிடைக்கப் பெற்றதால் 2000/= ரூபாவுக்கு மேல் ஏதேனும் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு 400g Anchor / Maliban பக்கட் பழைய விலைக்கு ( 540/=) வழங்கப்படும்

Date: 18/03/2022
Time: 6.30pm – 7.30pm (due to power cut)
Contact 0777 515 649

📍 #322 NC Road Trincomalee (Opposite to Sathosa)

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது பேரீச்சை. அதுமட்டுமின்றி இரும்புச் சத்து (Iron) அதிகம் நிறைந்துள்ள பழம் பேரீச்சை (D...
07/11/2021

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது பேரீச்சை. அதுமட்டுமின்றி இரும்புச் சத்து (Iron) அதிகம் நிறைந்துள்ள பழம் பேரீச்சை (Dates). தினந்தோறும் நாம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அதனை விரைவிலேயே நம்மால் உணர்வும் முடியும். எவ்வளவோ வீண் செலவை செய்கிறோம் அல்லவா? வீண் செலவுகளை குறைத்து விட்டு பேரீச்சம் பழங்களை வாங்கி சாப்பிடுங்கள் உடல் அளவற்ற ஆற்றலைப் (Energy) பெறும். அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டிய சத்துக்கள் நிறைந்த பழம் பேரீச்சை.

இரண்டாம் தெரிவுக்கு அவசியமே இல்லை!!!

வாட்ஸ்அப் ஊடாக ஓடர் செய்து கொள்ளுங்கள்
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝟎𝟕𝟕𝟕 𝟓𝟐𝟔 𝟗𝟐𝟓 / 𝟎𝟕𝟕𝟕 𝟓𝟏𝟓 𝟔𝟒𝟗

🛵 𝐇𝐨𝐦𝐞 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞
வினியோகம் செய்யும் போது
உங்களுக்கு வசதியான முறையில்
பணத்தினை 𝐂𝐚𝐬𝐡 𝐨𝐫 𝐂𝐚𝐫𝐝 𝐏𝐚𝐲𝐦𝐞𝐧𝐭𝐬ஆகவோ செலுத்த முடியும்

🛒 𝒀𝒐𝑴𝒂 𝑿𝒑𝒓𝒆𝒛𝒛 ✅
📍𝟯𝟮𝟮 𝗡𝗖 𝗥𝗼𝗮𝗱 𝗧𝗿𝗶𝗻𝗰𝗼𝗺𝗮𝗹𝗲𝗲

வாடிக்கையாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
04/11/2021

வாடிக்கையாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

𝐒𝐚𝐯𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐓𝐢𝐦𝐞 𝐚𝐧𝐝 𝐌𝐨𝐧𝐞𝐲!!!! 🛒 Shop at 𝒀𝒐𝑴𝒂 𝑿𝒑𝒓𝒆𝒛𝒛 , with unbelievable cut off Prices across a huge range of our everyda...
28/10/2021

𝐒𝐚𝐯𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐓𝐢𝐦𝐞 𝐚𝐧𝐝 𝐌𝐨𝐧𝐞𝐲!!!!
🛒 Shop at 𝒀𝒐𝑴𝒂 𝑿𝒑𝒓𝒆𝒛𝒛 , with unbelievable cut off Prices across a huge range of our everyday groceries.
Our low prices are getting even lowererererer….
Place your Order via 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝟎𝟕𝟕𝟕 𝟓𝟐𝟔 𝟗𝟐𝟓 / 𝟎𝟕𝟕𝟕 𝟓𝟏𝟓 𝟔𝟒𝟗
🛵 We deliver your goods to your doorstep and offer you convenient payment options.
𝐂𝐚𝐬𝐡 𝐨𝐫 𝐂𝐚𝐫𝐝 𝐨𝐧 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲

🛒 𝒀𝒐𝑴𝒂 𝑿𝒑𝒓𝒆𝒛𝒛 ✅
📍𝟯𝟮𝟮 𝗡𝗖 𝗥𝗼𝗮𝗱 𝗧𝗿𝗶𝗻𝗰𝗼𝗺𝗮𝗹𝗲𝗲

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தொதல் தயாரிப்பில் 45 வருட கால அனுபவம் வாய்ந்த சமையற்கலை வல்லுனர்களின் கைவண்ணத்த...
26/10/2021

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொதல் தயாரிப்பில் 45 வருட கால அனுபவம் வாய்ந்த சமையற்கலை வல்லுனர்களின் கைவண்ணத்தில் சுவைமிகுந்த சுகாதார முறைப்படி தரமான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தொதல்
𝒀𝒐𝑴𝒂 𝑿𝒑𝒓𝒆𝒛𝒛 ல் பெற்றுக்கொள்ள முடியும்
500g Rs 400/=
1 Kg Rs 750/=

தரம் மற்றும் சுவைக்கு 100% உத்தரவாதம் வழங்கப்படும்

முற் பதிவுகளுக்கு வாட்ஸ்அப் மூலம் ஓடர் செய்து கொள்ளுங்கள்

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝟎𝟕𝟕𝟕 𝟓𝟐𝟔 𝟗𝟐𝟓 / 𝟎𝟕𝟕𝟕 𝟓𝟏𝟓 𝟔𝟒𝟗
🛵 𝐇𝐨𝐦𝐞 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞
வினியோகம் செய்யும் போது
உங்களுக்கு வசதியான முறையில்
பணத்தினை 𝐂𝐚𝐬𝐡 𝐨𝐫 𝐂𝐚𝐫𝐝 𝐏𝐚𝐲𝐦𝐞𝐧𝐭𝐬 ஆகவோ செலுத்த முடியும்

நேரடியாக விஜயம் செய்ய
🛒 𝒀𝒐𝑴𝒂 𝑿𝒑𝒓𝒆𝒛𝒛 ✅
📍𝟯𝟮𝟮 𝗡𝗖 𝗥𝗼𝗮𝗱 𝗧𝗿𝗶𝗻𝗰𝗼𝗺𝗮𝗹𝗲𝗲

Don't Second Choice for Online Shopping in Trincomalee!!!Save your Valuable Time and Money!! Come through to YoMa Xprezz...
24/10/2021

Don't Second Choice for Online Shopping in Trincomalee!!!
Save your Valuable Time and Money!!
Come through to YoMa Xprezz...
0777 526 925 / 0777 515 649
We can’t wait to have you!

நேரத்தையும் பணத்தையும் சேமித்து
வீட்டில் இருந்தவாரே பாதுகாப்பாக online shopping மூலம் பொருள் கொள்வனவு செய்ய திருகோணமலை நகரில் நீங்கள் நாடவேண்டிய ஒரே தெரிவு YoMa Xprezz

📢 Buy any products for Rs 1250/= at YoMa Xprez and get 1 Anchor / Rathi 400g for old price due to limited stocks arrived...
16/10/2021

📢 Buy any products for Rs 1250/= at YoMa Xprez and get 1 Anchor / Rathi 400g for old price due to limited stocks arrived

மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பு கிடைக்கப் பெற்றதால் 1250/= ரூபாவுக்கு மேல் ஏதேனும் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு 400g Anchor / Rathi பக்கட் பழைய விலைக்கு ( 380/=) வழங்கப்படும்


📍 #322 NC Road Trincomalee ( Opposite to Sathosa)

📢 இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வகையான பிகாஜி (Bikaji Chips )சிறப்பு விலை சலுகை Exclusive Special Offe...
13/10/2021

📢 இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வகையான பிகாஜி (Bikaji Chips )சிறப்பு விலை சலுகை

Exclusive Special Offer for imported Bikaji (Indian) Chips

🚚 Home Delivery available

13/10/2021

திருகோணமலை மண்ணில் புதிய YoMa Xpress Online / Onsite Family mart
==========================
பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களே!

ஐரோப்பா மற்றும் பிரித்தானிய மண்ணிலிருந்து ஊரில் உள்ள உங்கள் உறவுகளுக்கு தரமான பொருட்களை (Import & local Grocery, Dairy products, Import Chocolate & Snacks, Import &local cosmetics etc) தாய் மண்ணில் உள்ள உங்கள் உறவினர் வீடுகளுக்கு நாங்கள் விநியோகம் செய்கின்றோம்

திருகோணமலை நகரம் மற்றும் சூழவுள்ள பிரதேசங்கள் முழுவதும் உணவுப் பொதிகளை அனுப்ப நாங்கள் தயார்,

சில மணி நேரத்தில் உங்கள் வீட்டின் கதவைத் தட்டுவோம்..

உங்கள் வீட்டாருக்குச் சொல்லாமலேயே அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்புகிறீர்களா..

WhatsApp Catalog மூலம்உங்கள் விருப்பத் தெரிவுகளை மேற்கொள்ளலாம்..

YoMa Xpress என்றும் உங்களோடு இணைந்திருக்கும்..

இப்பதிவினை எல்லோருக்கும் பகிர்ந்து உதவுங்கள்
நன்றி.

Team YoMa ready to serve our valued customers  08/10/2021 onwards YoMa Candy புதிய பரிணாமத்துடன் YoMa Xpress பல்பொருள் அ...
08/10/2021

Team YoMa ready to serve our valued customers 08/10/2021 onwards

YoMa Candy புதிய பரிணாமத்துடன் YoMa Xpress பல்பொருள் அங்காடி ஆக 08/10/2021 முதல் வாடிக்கையாளர்களுக்கு திறந்து வைக்கப்படுகிறது

Address

Trincomalee

Telephone

+94777526925

Website

Alerts

Be the first to know and let us send you an email when YoMa Candy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YoMa Candy:

Share