STM SEA FISH MART

STM SEA FISH MART தேவையான கடல்,ஆறு மற்றும் குலத்து மீன?

14/06/2023
14/05/2023
17/12/2022
31/07/2022
27/06/2022
உலகிலயே விலை உயர்ந்த மீன் எது தெரியுமா?  #வாவல்மீன்!இது மூன்று வகை படும் சில்வர் வாவல்வெள்ளை வாவல்கருப்பு வாவல்இதில் முத...
25/06/2022

உலகிலயே விலை உயர்ந்த மீன் எது தெரியுமா?

#வாவல்மீன்!

இது மூன்று வகை படும்

சில்வர் வாவல்
வெள்ளை வாவல்
கருப்பு வாவல்

இதில் முதலாவது

வெள்ளை வாவல் அல்லது வெள்ளை வவ்வால் ( Silver pomfret ) என்பது மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவின் கடலோர நீரில் வாழும் ஒரு வகை வெண்ணெ மீன் ஆகும். இந்த இனங்கள் தற்போது மத்திய தரைக்கடலிலும் காணப்படுகின்றன. சூயஸ் கால்வாய் வழியாக இவை அங்கு குடியேறி வாழ்கின்றன. [1] இந்த குடும்ப மீன்கள் அவற்றின் தட்டையான உடல், பிளந்த வால் துடுப்புகள் மற்றும் நீண்ட மார்புத் துடுப்புகளால் வகைப்படுத்தப்படுகின்றன.

இலங்கை மதிப்பில் 1kg - Rs 8000- 10000
இந்திய மதிப்பில் 1kg Rs 1500- 3000

02/06/2022

Address

Valaichchanai
Valaichchenai

Opening Hours

Monday 06:00 - 17:00
Tuesday 06:00 - 17:00
Wednesday 06:00 - 17:00
Thursday 06:00 - 17:00
Friday 06:00 - 11:30
14:00 - 17:00
Saturday 06:00 - 17:00
Sunday 06:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when STM SEA FISH MART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category