Poobalasingham Book Depot

Poobalasingham Book Depot Importers,Exporters,Retail Dealers & Publishers of Books,Stationers And News Agents

03/09/2026

வாபி சாபி: கச்சிதமின்மையிலுள்ள ஞானம் (Wabi-Sabi: The Wisdom in Imperfection)
வாழ்க்கையின் அழகைக் கச்சிதமின்மையில் காணுங்கள்! நோபுவோ சுசுகியின் உலகப் புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம் இப்போது உங்கள் பூபாலசிங்கம் புத்தகசாலையில்.
இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை
முகவரி: 309A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை
தொடர்புக்கு: 0114515775
WhatsApp: 0716335511
உங்கள் வீட்டு வாசலிலேயே டெலிவரி செய்யப்படும்!

02/09/2026

தமிழ்த் திரைப்பட நாயகன் என்பவன் வெறும் நடிகன் மட்டுமல்லன். அவன் வரலாற்றுரீதியாகத் திராவிடக் கருத்தியலாலும், வெகுஜன திரைப்பட ஆக்கத்தின் அழகியல் பண்புகளாலும், அதனோடு தொடர்புடைய திரைப்பட-அரசியல் கட்டமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகிறான். இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில், வெகுஜன மக்களின் பிரதிநிதியாக அவன் வெளிப்படுகிறான்.

விஜயின் நட்சத்திரப் பிம்பக் கட்டமைப்பு, அதீத ஊடகமயப்பட்ட சூழலில் அவரின் இயங்குமுறை, இந்து தேசியச் சூழலில் அவரின் அரசியல் செயற்பாடு, தமிழ்நாட்டின் சமகால வெகுஜனவிய அரசியலில் விஜயின் பங்கு, மாறியிருக்கும் அரசியல் தொடர்பியலில் அவரின் உத்திகள் முதலானவற்றை ஊடகவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகியவற்றின் வழியாக ஆராய்ந்திருக்கிறது. இந்நூல். அந்த வகையில், விஜயின் பிம்பச் சிறையில் வெகுமக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதைப் பேசுவதுடன், அதற்கான கலாச்சாரக் காரணங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

📍 முகவரி: 309A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை

📞 தொலைபேசி: 0114515775

📱 WhatsApp: 0716335511

உங்கள் பிரதிகளுக்கு இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

👍🎁💐🎁💥🎁😭🎁👑💟🙍💥💥🕴️🍿💥 ❤️💛❤️ ❤️💛🇪🇦 ❤️💛❤️

31/08/2026

வீரயுக நாயகன் வேல்பாரி காப்பியம்!

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் புகழ்பெற்ற சரித்திரப் படைப்பான 'வேள்பாரி' நாவல் (பாகம் 1 மற்றும் 2) இப்போது பூபாலசிங்கம் புத்தகசாலையில் கிடைக்கின்றது!

பாரி வள்ளலின் வரலாற்றுச் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் பறைசாற்றும் இக்காப்பியத்தை இன்றே உங்கள் சேகரிப்பில் இணைத்துக்கொள்ளுங்கள்.

📍 முகவரி: 309A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை

📞 தொலைபேசி: 0114515775

📱 WhatsApp: 0716335511

உங்கள் பிரதிகளுக்கு இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

#வேள்பாரி

30/08/2026

சோழப் பேரரசின் புகழையும் வரலாற்றையும் தாங்கி நிற்கும் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் புகழ்பெற்ற "சோழர்கள்" நூல் இப்போது இரு தொகுதிகளாக Poobalasingham Book Depot-ல் கிடைக்கின்றது!

வரலாற்று ஆர்வலர்களும் வாசகர்களும் தவறவிடக் கூடாத பொக்கிஷம். உங்கள் பிரதிகளுக்கு இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

📞 011-451-5775

WhatsApp 071-633-5511

✉️ [email protected]

🌐


29/08/2026

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜெயகாந்தன்

சாஹித்திய அகாதெமி பரிசு பெற்ற நாவல்

எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன்.

எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன்.

எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் பலனும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன்.

அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன.

எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.

வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்.

ஜெயகாந்தன்

வானொலி உரை, 5, ஜூலை 1971.

"தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமின்றி, இந்திய இலக்கிய உலகுக்கு அவரது பங்களிப்பு மேன்மை சேர்த்திருக்கிறது" என்று பாரதீய ஞான்பீட தேர்வுக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.

இன்றே உங்கள் பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்:
📍 முகவரி:
309A 2/3, காலி சாலை,
கொழும்பு 06.
📞 தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 0114 515 775
WhatsApp: 071 633 5511
✍️

29/08/2026

யானை டாக்டர்

ஜெயமோகன்

"உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப் பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்..."

இன்றே உங்கள் பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்:
📍 முகவரி:

309A 2/3, காலி வீதி,
கொழும்பு 06.

📞 தொடர்புகளுக்கு:

தொலைபேசி: 0114 515 775

WhatsApp: 071 633 5511

#யானைடாக்டர் ❤️🖋️ 📗📘📙

அகணிதனின் புதிய காவியம்! 📚✨காதல் மற்றும் உணர்வுகள் நிறைந்த "சினுங்கி" நூல் இப்போது நமது பூபாலசிங்கம் புத்தகசாலையில் (Poo...
28/08/2026

அகணிதனின் புதிய காவியம்! 📚✨
காதல் மற்றும் உணர்வுகள் நிறைந்த "சினுங்கி" நூல் இப்போது நமது பூபாலசிங்கம் புத்தகசாலையில் (Poobalasingham Book Depot) கிடைக்கிறது!
நூல் விவரங்கள்:
நூலின் பெயர்: சினுங்கி
நூலாசிரியர்: அகணிதன்

"பிரதிகள் கையிருப்பில் உள்ளன. இன்றே உங்கள் பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!"

தொடர்புகளுக்கு:
அழைப்பு: 0114515775
வாட்ஸ்அப் (WhatsApp): 0716335511
#சினுங்கி #அகணிதன்

அமைதியாக இருங்கள் - நிக் டிரென்டன் எழுதிய இந்த அரிய புத்தகம் இப்போது கிடைக்கிறது!அதிகமாக சிந்திப்பதை நிறுத்தி, அமைதியைக்...
28/08/2026

அமைதியாக இருங்கள் - நிக் டிரென்டன் எழுதிய இந்த அரிய புத்தகம் இப்போது கிடைக்கிறது!
அதிகமாக சிந்திப்பதை நிறுத்தி, அமைதியைக் கண்டறிந்து, உங்களுடைய இயல்பான வாழ்க்கையைத் தொடர்வதற்கான 102 அறிவுறுத்தல்கள் அடங்கிய பொக்கிஷம்.
இப்போதே உங்கள் பிரதியைப் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:

அழைப்பு: 0114515775
வாட்ஸ்அப்: 0716335511

#அமைதியாகஇருங்கள்

Address

309 A 2/3 Galle Road
Wellawatta
00600

Opening Hours

Monday 09:00 - 19:30
Tuesday 09:00 - 19:30
Wednesday 09:00 - 19:30
Thursday 09:00 - 19:30
Friday 09:00 - 19:30
Saturday 09:00 - 19:30
Sunday 09:00 - 14:00

Telephone

+94114515775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poobalasingham Book Depot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poobalasingham Book Depot:

Shortcuts

Share

Category