13/04/2018
இந்த புகைப்படத்தை share செய்தால்
இன்னும் 7நிமிடத்தில் நல்லசெய்தி வரும்
7மனிநேரத்தில் நல்லது நடக்கும்
7நாட்களிள் நல்ல வாய்ப்பு வரும்
என்று நான் பொய் சொல்ல போவதில்லை
யாரோ ஒரு நண்பர்க்கு இந்த புகைப்படம்
இஷ்ட தெய்வமாக இருக்கலாம் .
அவர்கள் ஆத்ம திருப்தி அடையவே
இதை share செய்கிறேன் ...
ஓம்,...நமோ,,,நரா,,,.ய, ணா,,,ய,