05/11/2025
இண்று இடம்பெற்ற கடி ன பந்து சினேக பூர்வ சுற்றுப்பேட்டியானது நிந்தவூர் இம்றான் எமகிறின் அணியினரை எதிர்த்து சவளக்கடை மைரிவேரியஸ் அணியினர் பொவி ழையாடியிருந்தனர் இப்போட்டியில் சவளக்கடை மைரிவேரியஸ் விழையாட்டுக்கழகம் வெற்றியை தன்வசமாக்கிக்கொண்டனர் .அல்ஹம்துலில்லா எல்லாப்புகளும் இறைவனுக்கே சொந்தம்